Versuchen GOLD - Frei
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் முதல்வர் நிவாரண நிதி
Dinamani Cuddalore
|July 09, 2025
கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரிடம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் வழங்கினர்.
-
நெய்வேலி, ஜூலை 8:
முன்னதாக, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அக்காள், தம்பியான மாணவர்கள் சாருமதி, செழியன் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 மாணவர்களுக்கும் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.
Diese Geschichte stammt aus der July 09, 2025-Ausgabe von Dinamani Cuddalore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Cuddalore
Dinamani Cuddalore
இந்திய மகளிருக்கு முதல் வெற்றி
தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் வெற்றியை பெற்றது.
1 min
April 27, 2026
Dinamani Cuddalore
தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.
2 mins
April 27, 2026
Dinamani Cuddalore
பொறுப்பால் உயரும் பெருமை!
தலைமை மனது வைத்தால், தகரமும் கூட தங்கமாக மாறிவிடும்.
3 mins
April 27, 2026
Dinamani Cuddalore
மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
1 min
April 27, 2026
Dinamani Cuddalore
பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்
இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களில் ஒருவரான ரகு ராய் (83) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1 min
April 27, 2026
Dinamani Cuddalore
சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்
சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவானது.
1 min
April 27, 2026
Dinamani Cuddalore
வாக்காளர்களுக்கு பாராட்டு
வாக்காளர் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்துக்கான உன்னதமான பணியைச் செய்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 min
April 25, 2026
Dinamani Cuddalore
ஆன்த்ரோபிக் 'மித்தோஸ்' ஏஐ: புதிய அச்சுறுத்தல்
ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ. ஐ. மாடலான 'மித்தோஸ்' மூலம் நாட்டின் நிதித் துறைக்கும், வங்கிச் சேவைக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.
1 min
April 25, 2026
Dinamani Cuddalore
நோய்நாடி நோய்முதல் நாடி...
நாடுதோறும் நீதிமன்றங்கள் நிறைய இருக்கின்றன.
3 mins
April 25, 2026
Dinamani Cuddalore
சிறுமிபின் 7 மாத கருகை கலைக்க உசசநீதிமன்றம் அனுமதி
15 வயது சிறுமியின் 7 மாத கருவைக் கலைக்க அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், 'எந்தவொரு பெண்ணையும் குறிப்பாக ஒரு சிறுமியை அவரது விருப்பத்துக்கு மாறாக கருவை சுமக்க நிர்பந்திக்க முடியாது என்று தெரிவித்தது.
1 min
April 25, 2026
Translate
Change font size

