Facebook Pixel பசுக்களைப் பாதுகாப்போம்! | Dinamani Coimbatore – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

பசுக்களைப் பாதுகாப்போம்!

Dinamani Coimbatore

|

June 07, 2026

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

- சுஜாதா மாலி

இந்தச் சூழலில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த பாரம்பரிய பசு வளர்ப்பையும், இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில், 'ஸ்ரீ கோசம்ப்ரக்ஷணசாலா டிரஸ்ட்' என்ற அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறையை அடுத்த திருவீழிமிழலையில் செயல்படும் இந்த அமைப்பின் நிர்வாகி ஆடிட்டர் குரு பிரசாத்திடம் பேசியபோது:

"ஆன்மிகம், அறிவியல் ரீதியில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் பெற்ற பசுக்களை தெய்வமாக முன்னோர்கள் போற்றினர். பசுக்களிடம் நாம் பெறும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்தும் மனித வாழ்வியலில் முக்கியமானவை. நாட்டின் செல்வ வளங்களில் சிறப்பான பசுக்களைக் காப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும்.

இதனை ‘ஆநிரை மீட்டல்', 'ஆநிரை கவர் தல்' என்றெல்லாம் சங்க காலப் பாடல்கள் புகழ்ந்துள்ளன. பசுவின் துயர்துடைப்பதற்காக தனது மகனை தேரில் இட்ட எல்லாள மன்னரே 'மனு நீதிச் சோழன்' என்று வரலாற்றில் நிலை பெற்றார். இதுபோன்ற அனுபவங்கள்தான் கோ சாலையைத் தொடங்க உத்வேகத்தை அளித்தது. பசுக்களுக்குத் தேவையான நல்ல நீர், பசுமையான புல், வைக்கோல், வளமான நீர் ஆதாரம், இயற்கைத் தீவனம் அனைத்தும் ஒரே பகுதியில் கிடைக்கும் இடமாகப் பயணித்தேன்.

சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட நான், பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்தேன். திருவீழிமிழலைக்கு வந்தபோது, நான் பார்த்த இடம் ஒரு பனந்தோப்பு. 'பூலோகத்து கற்பக விருட்சம்' என்று கூறப்படும் பனை மரங்களும் பசுக்களும் சேர்ந்து அமைவது இறைவனின் பரிசாகும். அந்த இடத்திலேயே பசு பாதுகாப்பகத்தை 2007- இல் துவக்கினேன்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Coimbatore

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Coimbatore

முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா

பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Coimbatore

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Coimbatore

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Coimbatore

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Coimbatore

ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Coimbatore

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Listen

Translate

Share

-
+

Change font size