The Perfect Holiday Gift Gift Now

ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்

Dinamani Coimbatore

|

December 29, 2025

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.

- எஸ். ஸ்ரீதுரை

கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புது தில்லி ஆகிய நான்கு நகரங்களில் மெஸ்ஸி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய கால்பந்து ரசிகர்கள் பங்கு பெற்று மகிழ்ந்தனர். அந்த நிகழ்வுகளுள் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் அரங்கேறிய குளறுபடிகள் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல.கால்பந்து வரலாற்றின் தனிப் பெரும் ஆளுமையாகிய மெஸ்ஸிக்கு எழுபது அடி உயரச் சிலை திறந்து வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரைச் சரியாகப் பார்க்க முடியாத கால்பந்து ரசிகர்கள் மைதானத்தின் உள்ளே அதிரடியாக நுழைந்து அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடை அலங்காரங்களைப் பிய்த்து எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு அவ்விடமே போர்க்களம்போல் சிறிது நேரம் காட்சியளித்தது.

ரசிகர்களில் பலரும் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து சிலை திறப்பு நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டை வாங்கிய நிலையில், தங்களின் கால்பந்துக் கதாநாயகனை ஒரு சில நிமிஷங்களுக்கு மேல் பார்க்க முடியாததால் ஏற்பட்ட விரக்தியால் மேற்கண்டவாறு ரகளையில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் கொல்கத்தா நிகழ்வுக்குச் சென்றிருந்த இந்திய கால்பந்து ரசிகர்கள், தங்கள் சக்திக்கு மீறிச் செலவழித்துச் சென்றபோதிலும் மெஸ்ஸியைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்து வீடு திரும்பினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மேற்கு வங்க மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும் பதவி விலகினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore

Dinamani Coimbatore

யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

வருடச் சிவந்த மலரடிகள்

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

time to read

2 mins

January 04, 2026

Dinamani Coimbatore

அறநிலையத் துறையில் ரூ.124 கோடியில் புதிய பணிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

1 mins

January 04, 2026

Dinamani Coimbatore

வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்

பிசிசிஐ உத்தரவு எதிரொலி

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Coimbatore

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Coimbatore

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.

time to read

1 min

January 04, 2026

Listen

Translate

Share

-
+

Change font size