Facebook Pixel நலத் திட்டங்கள் வாக்கு அரசியலுக்காக அல்ல | Dinamani Coimbatore – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

நலத் திட்டங்கள் வாக்கு அரசியலுக்காக அல்ல

Dinamani Coimbatore

|

September 16, 2025

குழந்தைகள் உள்பட பல்வேறு தரப்பினருக் கான திட்டங்களை வாக்கு அரசி யலுக்காக செயல்படுத்தவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

பெற்றோரை இழந்த குழந்தை களின் கல்வி மேம்பாட்டுக்காக மாதாந்திர உதவித் தொகை வழங் கும் 'அன்புக் கரங்கள்' திட்டத் தின் தொடக்க விழா சென் னையில் திங்கள்கிழமை நடை பெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

'திராவிட மாடல்’ என்றால் ‘எல்லோருக் கும் எல்லாம்' என்று எளிமையாக விளக்கம் சொல்லிவிடலாம். ஆனால், எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதும், அதற்காக உழைப்ப தும், பாடுபடுவதும் எளிதானது அல்ல. மக்க ளுடைய தேவைகளை, சமூகத்துக்குத் தேவை யான மாற்றங்களை, ஆட்சிப் பொறுப்பைப் பயன்படுத்தி செய்து கொண்டிருக்கிறோம்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Coimbatore

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Coimbatore

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Coimbatore

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Coimbatore

கிராண்ட் பிரீ குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 தங்கம்

செக் குடியரசில் நடைபெற்ற 56-ஆவது கிராண்ட் பிரீ உஸ்தி நாட் லேபம் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களைக் கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Coimbatore

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Coimbatore

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சுற்றுலாப் பயணிகள் சொகுசுக் கப்பல் சென்னை வருகை

நிகழாண்டு சீசன் தொடங்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் சொகுசு கப்பல் எம் வி எம்பிரஸ் சனிக்கிழமை சென்னை துறைமுகத்துக்கு வந்தது. கப்பலில் வந்த பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

time to read

1 min

June 21, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Coimbatore

மேக்கேதாட்டு அணை கூடாது

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

Translate

Share

-
+

Change font size