Versuchen GOLD - Frei
ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாள்: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை
Dinamani Coimbatore
|August 21, 2025
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.
-
புது தில்லி, ஆக. 20:
இந்தியாவின் இளம் பிரதமர் என்ற சிறப்புக்குரிய ராஜீவ் காந்தி, கடந்த 1984 முதல் 1989 வரை அப்பதவியை வகித்தார். கடந்த 1991-ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படை தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 20-ஆம் தேதி நல்லிணக்க தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்' என்று பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
நாடாளுமன்றம், நினைவிடத்தில் மரியாதை: தில்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீரபூமியில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச் செயலர்கள் கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
Diese Geschichte stammt aus der August 21, 2025-Ausgabe von Dinamani Coimbatore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore
Dinamani Coimbatore
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Coimbatore
கோவையில் செம்மொழி தமிழ் மன்றம்
செம்மொழி தமிழமன்றம் கோவை
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 mins
September 01, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Coimbatore
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 mins
September 01, 2025
Dinamani Coimbatore
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Translate
Change font size