Facebook Pixel காங்கிரஸில் சித்தராமையா சிக்கல்! | Dinamani Coimbatore – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

காங்கிரஸில் சித்தராமையா சிக்கல்!

Dinamani Coimbatore

|

July 14, 2025

கர்நாடக அரசியலில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புரட்சி வெடிக்கும்' என்று சித்தராமையாவின் தீவிர ஆதரவு அமைச்சரான கே.என்.ராஜண்ணா கூறியதும், அந்த மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

- ந. முத்துமணி

பெங்களூரு, ஜூலை 13: 'கர்நாடக அரசியலில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புரட்சி வெடிக்கும்' என்று சித்தராமையாவின் தீவிர ஆதரவு அமைச்சரான கே.என்.ராஜண்ணா கூறியதும், அந்த மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதை தொடர்ந்து, 'முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுகிறார்' என்று செய்தி பரவியவுடன் துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்கும் காலம் கனிந்து வருவதாக அவரது ஆதரவாளர்களும், அவர் சார்ந்திருக்கும் ஒக்கலிகர் சமுதாயத்தினரும் கருதினர்.

கட்சியின் மேலிடப் பார்வையாளர் ரண்தீப் சர்ஜேவாலா, மூன்று நாட்கள் முகாமிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசியது தொண்டர்களை உற்சாகம் கொள்ளச் செய்தது. கடைசியில், முதல்வர் பதவி தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் விளக்கம் அளித்தார்.

ஆனாலும், முதல்வர் மாற்றம் குறித்த விவாதம் காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி பாஜக, மஜத கட்சிகளில்கூட இன்னும் ஓயவில்லை.

WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஆம்னிடெக் என்ஜினீயரிங் பங்குகள்: 11% சரிவுடன் வர்த்தகம் தொடக்கம்

பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 'ஆம்னிடெக் என்ஜினீயரிங்' நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமை பங்குச் சந்தையில் 11 சதவீத விலை சரிவுடன் தனது வர்த்தகத்தைத் தொடங்கின.

time to read

1 min

March 06, 2026

Dinamani Coimbatore

தொடர் சரிவில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்ட 3 நாள்கள் சரிவுக்குப் பிறகு, இந்த வாரத்தின் 3-ஆவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தையில் 'காளை'-யின் ஆதிக்கம் திரும்பியது.

time to read

1 min

March 06, 2026

Dinamani Coimbatore

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி

கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி (படம்) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

March 06, 2026

Dinamani Coimbatore

சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயர்வு

அமெரிக்காவுடனான போட்டி மற்றும் உலக நாடுகளிடையே நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்த இந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது.

time to read

1 min

March 06, 2026

Dinamani Coimbatore

ஃபோர்ஸ் மோட்டார்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

time to read

1 min

March 06, 2026

Dinamani Coimbatore

மணப்பேறு, மகப்பேறு அருளும் மயிலவாகனன்

திருச்செந்தூரைப்போல் வேல்கோட்டம் கொண்ட தலமாக விளங்குவது புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியர் கோயிலாகும்.

time to read

1 mins

March 06, 2026

Dinamani Coimbatore

செல்வ வளம் தரும் சென்றாயப் பெருமாள்

காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, சென்றாயப் பெருமாள் என்கின்ற திருநாமத்தில் மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம், கோட்டைப்பட்டி.

time to read

1 mins

March 06, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும்: பிரதமர் மோடி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

time to read

1 mins

March 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சென்னை - ஓடிஸா ஆட்டம் 'ட்ரா'

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

March 02, 2026

Dinamani Coimbatore

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் தமிழகம் வளர்ச்சியடையும்

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழகம் வளர்ச்சியடையும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

time to read

1 min

March 02, 2026

Translate

Share

-
+

Change font size