Versuchen GOLD - Frei
இன்று குடமுழுக்கு: விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்
Dinamani Coimbatore
|July 14, 2025
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை அதிகாலை நடைபெறுவதையொட்டி, திருப்பரங்குன்றம் நகரம் விழாக்கோலம் பூண்டது.
-
திருப்பரங்குன்றம், ஜூலை 13:
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, புனிதநீர் தெளித்தல், விஷேச சாந்தி நடைபெற்றது. 6-ஆம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 7-ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இரவு மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது.
இதையடுத்து, தர்ப்பைக் கயிறு, பட்டு நூல் கொண்டு (ஸ்பாரிசாகுதி) சுவாமிக்கு சக்தி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Diese Geschichte stammt aus der July 14, 2025-Ausgabe von Dinamani Coimbatore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore
Dinamani Coimbatore
ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 448 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min
February 25, 2026
Dinamani Coimbatore
கேரளா அல்ல, இனி ‘கேரளம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
‘கேரளா’ மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1 min
February 25, 2026
Dinamani Coimbatore
அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!
இன்றைய இணையயுகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன.
3 mins
February 25, 2026
Dinamani Coimbatore
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 mins
February 25, 2026
Dinamani Coimbatore
ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி
ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.
1 min
February 25, 2026
Dinamani Coimbatore
3 ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
February 25, 2026
Dinamani Coimbatore
தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
February 25, 2026
Dinamani Coimbatore
ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை
ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்குப் பதிய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 mins
February 25, 2026
Dinamani Coimbatore
பேரவைத் தேர்தல்: மார்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்
சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வரும் மார்ச் 10-ஆம் தேதி துணை ராணுவப் படையினர் தமிழகம் வர உள்ளனர்.
1 min
February 24, 2026
Dinamani Coimbatore
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கர்நாடகம் - ஜம்மு & காஷ்மீர் மோதல்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம் - ஜம்மு & காஷ்மீர் மோதும் இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.
1 min
February 24, 2026
Translate
Change font size

