Versuchen GOLD - Frei
முதல் பட்டத்துக்காக சின்னர்; 3-ஆவது கோப்பைக்காக அல்கராஸ்
Dinamani Coimbatore
|July 13, 2025
கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இத்தாலியின் யானிக் சின்னர் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மோதவுள்ளனர்.
-
லண்டன், ஜூலை 12:
முன்னதாக அரையிறுதிச்சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரான சின்னர் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில், 6-ஆம் நிலையில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 1 மணி நேரம், 55 நிமிஷங்களில் வீழ்த்தினார்.
ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம்கள் (24) வென்றவரான ஜோகோவிச், 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு இலக்கு வைத்திருந்தார். மேலும், இந்த முறை விம்பிள்டனில் சாம்பியனாகி, அந்தப் போட்டியில் அதிகமுறை (8) கோப்பை வென்ற சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்யும் திட்டமிட்டிருந்தார்.
எனினும், காலிறுதி ஆட்டத்தின்போது கண்ட காயத்தின் தாக்கம் காரணமாக அரையிறுதிக்கு முன்பான பயிற்சியை அவர் ரத்து செய்திருந்தார்.
Diese Geschichte stammt aus der July 13, 2025-Ausgabe von Dinamani Coimbatore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore
Dinamani Coimbatore
இன்ஃபோசிஸ் சிஇஓ-க்கு ரூ.52 கோடி ஊக்கத்தொகை
பங்குச்சந்தையில் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
ஆரோவில் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரத்தில் விரிவான உள்கட்டமைப்புத் திட்டம் மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
தியாகராஜர் 259-ஆவது ஜெயந்தி விழா
திருவாரூரில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 259ஆவது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை (ஏப்.
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
மருத்துவ சிகிச்சையில் கல்லூரி மாணவி உயிரிழப்பு
உறவினர்கள் சாலை மறியல்
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக சர்வதேச அளவில் சுத்திகரிப்பு வருவாய் அதிகரித்துள்ளதையடுத்து, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நிகர லாபம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை
வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.
2 mins
April 25, 2026
Dinamani Coimbatore
ஆன்த்ரோபிக் 'மித்தோஸ்' ஏஐ: புதிய அச்சுறுத்தல்
ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ. ஐ. மாடலான 'மித்தோஸ்' மூலம் நாட்டின் நிதித் துறைக்கும், வங்கிச் சேவைக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
நாஸ்காம் புதிய தலைவர் நியமனம்
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, 'ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமாகன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
April 24, 2026
Dinamani Coimbatore
ஆயுள் பலம் அதிகரிக்க...
சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.
2 mins
April 24, 2026
Dinamani Coimbatore
தேசத்தைக் கட்டமைப்பதில் மருத்துவர்களுக்கும் முக்கியப் பங்கு
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
1 min
April 24, 2026
Translate
Change font size

