Versuchen GOLD - Frei
தரவுகள் பேசட்டுமே...
Dinamani Coimbatore
|July 10, 2025
கீழடி ஆய்வு முதலில் மத்திய அரசால் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழருக்கு எதிரான அணுகுமுறை என்பதில் அர்த்தமில்லை. நம்முடைய நோக்கம் நமது வரலாற்றை வெளிப்படுத்துவது மட்டுமே எனில், உலக நடைமுறைகளின் படி அறிவியல் அணுகுமுறையோடு உண்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.
தமிழ் மொழியும் அதைப் பேசும் மக்களும் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் நம்மை வாழ்வித்து வருவதோடு உலகின் மிக மூத்த மொழிகளுள் ஒன்றென நிற்கிறது. இதனால் தான், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்று பெருமிதம் கொள்கிறோம்.
இலக்கியங்கள் மொழியின் தொன்மையைச் சொல்கின்றன. அம்மொழி பேசும் மக்களின் நாகரிகத்தை நிறுவுவதற்கு கற்பனை கலந்த இலக்கியம் மட்டுமே சான்றாகாது. பிற சான்றுகள் தேவைப்படுகின்றன. அதற்கு அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன.
அகழாய்வு என்பது அறிவியல் அணுகுமுறை கொண்டது. உலகம் முழுவதும் அகழாய்வை ஒப்புக்கொள்வதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பல வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் அறிஞர்களும், மானுடவியல் ஆராய்ச்சியாளர்களும் தொன்மையான மனித வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அகழாய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவைப் பொருத்தவரை, உலகின் முதல் நூல் என்று சொல்லப்படும் ரிக் வேதம் நம்முடையது. அது 1028 சூக்தங்களில் 10,600 ஸ்லோகங்களைக் கொண்டது. அதிலே பொற்காசுகள், பொன்னாலான ஆபரணங்கள், தங்கம் கிடைத்த இடங்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. நிர்வாகக் கட்டமைப்பை உறுதி செய்யும் அமைப்புகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வானியல் பற்றிய அறிவியல் இருக்கிறது. ரிக் வேத காலத்தை ஆராய்ந்த ஜெர்மனி அறிஞர் ஜாகோபி கி.மு. 6000 என்று முடிவுக்கு வந்தார்.
உலக நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகள், அயல்நாட்டுத் தூதுவர்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. திரைகடல் வணிகம் பற்றிய தகவல்கள், வானியல் குறிப்புகள் இருக்கின்றன. நிர்வாகம், கலைகள், ஆயுதங்கள், அணு முதல் உளவியல் வரையிலான இன்றைய உலகம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் அறிவியலைத் தொல்காப்பியம் என்ற ஒற்றை நூலே பேசிவிடுகிறது. இத்தகைய இலக்கிய வளம் நமது தொன்மையைச் சொல்ல ஏற்கெனவே இருக்கிறது.
Diese Geschichte stammt aus der July 10, 2025-Ausgabe von Dinamani Coimbatore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore
Dinamani Coimbatore
எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி
எளிமையில் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தான் கொண்ட கொள்கையில் உறுதி கொண்டவர்.
1 mins
February 26, 2026
Dinamani Coimbatore
சோகத்தில் மூழ்கிய ஸ்ரீவைகுண்டம்
பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களை முன்னெடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவு, அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
February 26, 2026
Dinamani Coimbatore
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
February 26, 2026
Dinamani Coimbatore
ஆதீன மடங்களின் சொத்துகள்: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
February 26, 2026
Dinamani Coimbatore
விமான நிலையங்களில் ‘உணவுப் பஞ்சம்’!
விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காபி, தேநீர் மற்றும் உணவுப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியவில்லையா அல்லது அதைக் கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லையா என்பது புரியாத புதிராக உள்ளது.
2 mins
February 26, 2026
Dinamani Coimbatore
ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!
மரணம் தரும் வலி தாங்கிக் கொள்ளக் கூடியதாக இல்லை.
3 mins
February 26, 2026
Dinamani Coimbatore
ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 448 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min
February 25, 2026
Dinamani Coimbatore
கேரளா அல்ல, இனி ‘கேரளம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
‘கேரளா’ மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1 min
February 25, 2026
Dinamani Coimbatore
அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!
இன்றைய இணையயுகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன.
3 mins
February 25, 2026
Dinamani Coimbatore
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 mins
February 25, 2026
Translate
Change font size

