Versuchen GOLD - Frei
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி
Dinamani Coimbatore
|July 03, 2025
அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விரும்பியதாக தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.
-
புது தில்லி, ஜூலை 2:
கடந்த 1938-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையை வெளியிடும் அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது.
கடந்த 2010-ஆம் ஆண்டு 'யங் இந்தியன்' நிறுவனம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் இயக்குநராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், இயக்குநர்கள் வாரியத்தில் சோனியா காந்தி இணைந்தார். இதையடுத்து அந்தக் கடன் தொகைக்காக அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டன. இந்த வழியில், அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சுமார் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Diese Geschichte stammt aus der July 03, 2025-Ausgabe von Dinamani Coimbatore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore
Dinamani Coimbatore
'மறுமதிப்பீடு காரணமாகவே தேசிய விளையாட்டு விருதுகள் தாமதம்'
'தேசிய விளையாட்டு விருதுகளை தகுதியானோருக்கு வழங்குவதை உறுதி செய்யும் விதமாக, பரிந்துரைக்கப்பட்டோர் பட்டியலை மறுமதிப்பீடு செய்துவருவதன் காரணமாகவே நடப்பாண்டு விருது அறிவிப்பு தாமதமாகிறது' என மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
April 14, 2026
Dinamani Coimbatore
கவனத்தை ஈர்க்கும் களம்!
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள தொகுதி விருத்தாசலம்.
2 mins
April 14, 2026
Dinamani Coimbatore
பெரம்பூரில் ரூ.5 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூரு விரைவு ரயிலில் ரூ.
1 min
April 14, 2026
Dinamani Coimbatore
மகாராஷ்டிரம்: லாரி மீது வேன் மோதி 11 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் சிமெண்ட் கலவை லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட வேனில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
April 14, 2026
Dinamani Coimbatore
2-ஆவது தோல்வி; தடுமாறும் வைஷாலி
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 12-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். வைஷாலி தோல்வி கண்டார்.
1 min
April 14, 2026
Dinamani Coimbatore
கொல்கத்தாவுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 5ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் செவ்வாய்க்கிழமை மோதுகிறது.
1 min
April 14, 2026
Dinamani Coimbatore
இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது திமுக ஆட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
2 mins
April 14, 2026
Dinamani Coimbatore
எனக்கு எதிராக மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் களத்தில் உள்ளன: மம்தா பிரசாரம்
'மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் எனக்கு எதிராக மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் களத்தில் உள்ளன.
1 min
April 14, 2026
Dinamani Coimbatore
ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்!
தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார் தவெக பொருளாளரும், மயிலாப்பூர் தொகுதி தவெக வேட்பாளருமான பி. வெங்கடரமணன். தனது தீவிர பிரசாரத்துக்கு இடையே 'தினமணி' நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணல்:
2 mins
April 14, 2026
Dinamani Coimbatore
தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங் கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
April 14, 2026
Translate
Change font size
