Versuchen GOLD - Frei
சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு
Dinamani Coimbatore
|May 07, 2025
சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.
-
சென்னை, மே 6:
கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா நோய்த்தொற்று எனும் கடினமான காலத்தில் மே 7-ஆம் தேதி திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. அப்போது கடுமையான நிதிச் சிக்கல்களுக்கு இடையே மிக முக்கியத் திட்டங்களை முன்னெடுத்தது.
குறிப்பாக, மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம், தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு, உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு தலா ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் போன்ற சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
எதிர்க்கட்சிகள் கேள்வி: கடும் நிதிச் சுமைகளுக்கு இடையே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்தும் அரசு ஆலோசித்தது. இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகளை முன்வைத்தன. இதைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிர் பயன் பெற்று வருகின்றனர். இதேபோன்று, பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தின்கீழ் 17.53 லட்சம் பேரும், புதுமைப் பெண் திட்டத்தால் 4.9 லட்சம் கல்லூரி மகளிரும், மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 4.25 லட்சம் பேரும் பயன் பெற்று வருகின்றனர்.
Diese Geschichte stammt aus der May 07, 2025-Ausgabe von Dinamani Coimbatore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore
Dinamani Coimbatore
பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
மேற்கு வங்கம்: பாலியல் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் வெற்றி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர். ஜி. கர் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயார் ரத்னா தேவ்நாத் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட நிலையில் வெற்றிபெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
கோபி: கே.ஏ.செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி
கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
புதுமுக தவெக வேட்பாளர்களிடம் தோல்வி கண்ட அமைச்சர்கள்
திமுக அமைச்சர்கள் பலர் முன் அறிமுகம் இல்லாத தவெக வேட்பாளர்களிடம் தோல்வியைக் கண்டனர்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
வெற்றியுடன் மீண்டது மும்பை
ரயான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா விளாசல்
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Coimbatore
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Dinamani Coimbatore
சீருடைகளைச் சீராக்குவோம்!
பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2 mins
May 05, 2026
Translate
Change font size
