Versuchen GOLD - Frei
குடும்பத் தலைவிகளும் தொழில் முனைவோராகலாம்..!
Dinamani Coimbatore
|April 13, 2025
“குடும்பத் தலைவிகள் அன்றாட வீட்டுப் பணிகளை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மனதையும், உடலையும் வருத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, குறுகிய கால தொழில் முனைவோர் பயிற்சிகளைப் பெற்று, வீட்டில் இருந்தே சுயதொழில் புரியலாம்” என்கிறார் பல ஆயிரம் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியை அளித்த பயிற்சியாளர் கீதா சரவணன்.
இதுதொடர்பாக திருச்சி அருகேயுள்ள சத்திரம் சஞ்சீவி நகரைச் சேர்ந்த கீதா சரவணனிடம் பேசியபோது:
“திருச்சி அருகே துறையூரை அடுத்த பூத்தாலம்பட்டி கிராமத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் நடேசன்-கோகிலா இருவரும் என்னை சிறுவயது முதலே சாதிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினர். தந்தை கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். உள்ளூரில் பள்ளிப்படிப்பையும், நேரு நினைவுக் கல்லூரியில் பி.காம். பட்டத்தையும் பெற்றேன். 2007-ஆம் ஆண்டில் நிதி நிறுவனங்கள் நடத்திவரும் சரவணனுடன் திருமணம் நடைபெற்றது. 2 பிள்ளைகள்.
திருமணத்துக்குப் பின்னர் வீட்டில் இருந்தபோது, ஒரு நாள் தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் பார்த்தேன். மூன்று மாதம் அழகுக்கலைப் பயிற்சி வகுப்பில் சேர்வது குறித்த அறிவிப்பாகும். அந்தப் பயிற்சியைப் பெற்று, இல்லத்தில் இருந்தே அழகுக்கலை பயிற்சியாளராகப் பணியைத் தொடங்கினேன். 18 ஆண்டுகளாக, தனியாக கடை எதுவும் நடத்தவில்லை. அழைப்பின் பேரில், சுபநிகழ்ச்சிகளுக்குச் சென்று மணப்பெண் அலங்காரம் போன்றவற்றை மேற்கொள்கிறேன்.
Diese Geschichte stammt aus der April 13, 2025-Ausgabe von Dinamani Coimbatore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore
Dinamani Coimbatore
ஆம்னிடெக் என்ஜினீயரிங் பங்குகள்: 11% சரிவுடன் வர்த்தகம் தொடக்கம்
பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 'ஆம்னிடெக் என்ஜினீயரிங்' நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமை பங்குச் சந்தையில் 11 சதவீத விலை சரிவுடன் தனது வர்த்தகத்தைத் தொடங்கின.
1 min
March 06, 2026
Dinamani Coimbatore
தொடர் சரிவில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்ட 3 நாள்கள் சரிவுக்குப் பிறகு, இந்த வாரத்தின் 3-ஆவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தையில் 'காளை'-யின் ஆதிக்கம் திரும்பியது.
1 min
March 06, 2026
Dinamani Coimbatore
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி (படம்) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
March 06, 2026
Dinamani Coimbatore
சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயர்வு
அமெரிக்காவுடனான போட்டி மற்றும் உலக நாடுகளிடையே நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்த இந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது.
1 min
March 06, 2026
Dinamani Coimbatore
ஃபோர்ஸ் மோட்டார்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
March 06, 2026
Dinamani Coimbatore
மணப்பேறு, மகப்பேறு அருளும் மயிலவாகனன்
திருச்செந்தூரைப்போல் வேல்கோட்டம் கொண்ட தலமாக விளங்குவது புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியர் கோயிலாகும்.
1 mins
March 06, 2026
Dinamani Coimbatore
செல்வ வளம் தரும் சென்றாயப் பெருமாள்
காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, சென்றாயப் பெருமாள் என்கின்ற திருநாமத்தில் மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம், கோட்டைப்பட்டி.
1 mins
March 06, 2026
Dinamani Coimbatore
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும்: பிரதமர் மோடி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
1 mins
March 02, 2026
Dinamani Coimbatore
சென்னை - ஓடிஸா ஆட்டம் 'ட்ரா'
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
March 02, 2026
Dinamani Coimbatore
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் தமிழகம் வளர்ச்சியடையும்
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழகம் வளர்ச்சியடையும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
1 min
March 02, 2026
Translate
Change font size
