மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நிறுத்தம்
Dinamani Chennai|June 08, 2023
மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரை சந்தித்த பின் அறிவிப்பு
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நிறுத்தம்

பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரா், வீராங்கனைகள், தங்கள் போராட்டத்தை ஜூன் 15 வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக புதன்கிழமை அறிவித்தனா்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குரை சந்தித்த பின், இந்த முடிவை அவா்கள் மேற்கொண்டனா்.

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Diese Geschichte stammt aus der June 08, 2023-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der June 08, 2023-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
Dinamani Chennai

இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்

ராகுல் காந்தி

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.

time-read
1 min  |
May 06, 2024
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
Dinamani Chennai

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு

அமைச்சரவை ஒப்புதல்

time-read
1 min  |
May 06, 2024
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
Dinamani Chennai

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீர் தன்னிறைவு பெற்று விளங்குகிறதா என்று கேட்டால், ஆம் என்று பதிலைப் பெறுவது கடினமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் மழை நன்றாகப் பெய்தாலும் கூட, நம்மால் அந்த முழுமையான தண்ணீரை சேகரிக்க முடிகிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

time-read
2 Minuten  |
May 06, 2024
மின்வெட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை
Dinamani Chennai

மின்வெட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்துள்ள மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
May 06, 2024
அதிகரிக்கும் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புகள்
Dinamani Chennai

அதிகரிக்கும் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புகள்

தமிழகத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (உடல் உச்ச வெப்பநிலை) சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 06, 2024
துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்
Dinamani Chennai

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்

6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

கடலோரப் பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்' எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகளில் திங்கள்கிழமை (மே 6) மாலை வரை ‘கள்ளக் கடல்’ நிகழ்வு காரணமாக ராட்சத அலை எழ வாய்ப்புள்ளது என இந்திய கடல்சாா் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2024
'சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது’
Dinamani Chennai

'சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது’

சென்னை மாநகா் பகுதிகளில் இந்த கோடையில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2024