Versuchen GOLD - Frei

க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தர்வு

Dinakaran Vellore

|

January 03, 2026

72 மணி நேர கெடு ஒன்றிய அரசு அதிரடி

க்ரோக் ஏஐ முறையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் அதிகரித்துள்ளதால் அது போன்ற பதிவுகளை உடனே அகற்ற எக்ஸ் தளத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க்க்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடக தளத்தில் க்ரோக் (Grok) என்ற ஏஐ செயலி உள்ளது. மற்ற ஏஐ செயலிகள் போல் இல்லாமல் க்ரோக் செயலி கேலி, கிண்டல் முறையில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தது. தமிழில் கேள்வி கேட்பவர்களின் மாமா, மச்சான், அண்ணா, தம்பி என்று உறவு சொல்லி க்ரோக் அளிக்கும் பதில்கள் சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடையே பிரபலம். ஒரு போட்டோவை பதிவேற்றம் செய்து அதில் உள்ளவர் அணிந்துள்ள ஆடைகளை ஏஐ மூலம் மாற்றும்படி கேட்டால் உடனே க்ரோக் செய்து தரும். இதனால், பேன்ட் அணிந்தவர்களுக்கு வேட்டி, வேட்டி கட்டியவர்களுக்கு கோர்ட் சூட், சேலையின் நிறத்தை மாற்றுவது என்று எக்ஸ் தள பயனாளர்கள் அவ்வப்போது க்ரோக் உதவியுடன் செய்து வந்தனர்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Vellore

Dinakaran Vellore

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinakaran Vellore

தனிக்குடித்தன தம்பதிக்கு கான்கிரீட் வீடு எடப்பாடி அறிவிப்புக்கு பெற்றோர் எதிர்ப்பு

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிக்கு கான்கிரீட் வீடு கட்டித்தருவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

January 07, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

time to read

1 min

January 07, 2026

Dinakaran Vellore

விஜய் நடித்த புதிய படத்திற்கு சென்சார் அனுமதி மறுப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வரும் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

January 07, 2026

Dinakaran Vellore

சிறப்பு தீவிர திருத்தப்பணி உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

வரைவு பட்டியல் வெளியீடு

time to read

1 min

January 07, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

காங்கிரசில் கோஷ்டி மோதல் திருச்சி நிர்வாகிக்கு வெட்டு

திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (35).

time to read

1 min

January 07, 2026

Dinakaran Vellore

ஆளுநரிடம் பெற மறுத்த மாணவி பட்டத்தை ரத்து செய்ய முடியாது

மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

time to read

1 min

January 07, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

38 கிளை, 10 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஸ்ரீவிசாலம் சிட் பண்ட் 79வது ஆண்டு விழா

தமிழ்நாட்டின் தலைசிறந்த சிட்பண்ட் நிறுவனமான ஸ்ரீவிசாலம் சிட் பண்ட், சந்தாதாரர்களின் நம்பிக்கை ஆதரவுடன் 79ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinakaran Vellore

இன்றைய பலன்கள்

\"விஞ்ஞான ஜோதிடர்\" ஆம்பூர் வேல்முருகன்

time to read

1 mins

January 07, 2026

Dinakaran Vellore

ஆயிரம் அமித்ஷா, மோடி வந்தாலும் திமுக கூட்டணியை பாதிக்காது

இந்திய கம்யூனிஸ்ட் உறுதி

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size