Facebook Pixel பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா | Dinakaran Trichy – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா

Dinakaran Trichy

|

October 11, 2025

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் சங்கீதா குமாரி ( மோகனியா தொகுதி), சேதன் ஆனந்த் (ஷியோஹர் தொகுதி) ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டனர்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Trichy

Dinakaran Trichy

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:

time to read

1 min

June 22, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு ஆள் கடத்திய வழக்கு

இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

time to read

1 min

June 21, 2026

Dinakaran Trichy

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்... முதல் பக்க தொடர்ச்சி

அமெரிக்காவும் ஈரானும் சுவிட்சர்லாந்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க இருந்தன.

time to read

1 min

June 21, 2026

Dinakaran Trichy

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா

அமைச்சர் அமித் ஷா தகவல்

time to read

1 min

June 21, 2026

Dinakaran Trichy

இன்றைய பலன்கள்

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

time to read

1 mins

June 21, 2026

Dinakaran Trichy

பொறுப்பேற்ற ஒரேயொரு நாளிலேயே சிவகங்கை கலெக்டர் தூக்கியடிப்பு

19 நாளில் மதுரை கலெக்டர் இடமாற்றம் அதிகாரிகள், அதிர்ச்சி

time to read

1 mins

June 21, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

பிரதமர் மோடி கடுமையானவர், சிறந்த தலைவர்: டிரம்ப் புகழாரம்

ஆக்சியோஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதைச் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், நீங்கள் விரும்பும் இரண்டு முக்கிய தலைவர்கள் யார் என்று கேட்கப்பட்டது.

time to read

1 min

June 21, 2026

Dinakaran Trichy

பாலக்கோடு அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை

தர்மபுரியில் உள்ள தேர்வு மையத்தில் இன்று நடைபெறும் நீட் தேர்வை எழுத இருந்த மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 21, 2026

Dinakaran Trichy

அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்

ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:

time to read

1 min

June 21, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

தரையில் மண்டியிட்டும், சாட்டையால் அடித்தும் விவசாயிகள் போராட்டம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது தவெக அளித்த உத்தரவாதப்படி, விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size