Facebook Pixel விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்னியூர் சிவா வெற்றி செல்லும் | Dinakaran Pondicherry-Cuddalore – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்னியூர் சிவா வெற்றி செல்லும்

Dinakaran Pondicherry-Cuddalore

|

October 28, 2025

விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்னியூர் சிவா வெற்றி செல்லும்

இந்நிலையில், சிவாவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதால் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டுமென மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்து உத்தரவிட்டது.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

17 வயதில் 2 திருமணம் குழந்தையுடன் குடும்பம் நடத்திய சிறுமியின் 2வது கணவனை கொல்ல சென்ற முதல் கணவன்

சேலம் மாவட்டம் மேச்சேரி மலையனூரை சேர்ந்தவர் சிவா (31).

time to read

1 mins

May 13, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படை அட்டூழியம்

time to read

1 min

May 13, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

மனைவியுடன் ஜாலி அவுட்டிங் காதலனின் தந்தை கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (56).

time to read

1 min

May 13, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

மர்ம கும்பல் மோசடி சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

கோலிவுட் வட்டாரங்களில் புதுமுக நடிகர், நடிகை தேர்வு நடத்தி மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் பல காலமாக சுற்றி வருகின்றன.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்

உலக நாடுகள் அதிர்ச்சி

time to read

1 mins

May 13, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

கரூரில் பெண் கழுத்தறுத்து கொலை திருவாரூரில் பெண் எரித்துக் கொலை

தூத்துக்குடி, தென்காசியில் 2 வாலிபர்கள் படுகொலை

time to read

2 mins

May 13, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

சூர்யா, திரிஷா நடிக்கும் ‘கடுப்பு’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, சுவாசிகா, ஷிவதா நாயர், யோகி பாபு நடித்துள்ள படம், 'கருப்பு'.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகுமா?

நாடு முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதியுள்ள சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

மக்கள் வரிப்பணத்தில் ஜோதிடருக்கு அரசுப்பணி அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம்

time to read

1 min

May 13, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

யாருக்கும் எந்த வகையிலும் பயனளிக்காத நீட் தேர்வை ஒன்றிய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்

அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

1 min

May 13, 2026

Listen

Translate

Share

-
+

Change font size