Versuchen GOLD - Frei
தன்னை முதல்வராக்கியவரையே யார் என்று கேட்டவர் துரோகத்தை பற்றி எடப்பாடி பேசலாமா?
Dinakaran Pondicherry-Cuddalore
|August 05, 2025
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநா ளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மக்கள் முதல்வ ரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதி யாக வருடம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
-
அதன்படி, நேற்று காலை புளியந்தோப்பு மற்றும் சூளையில் நடந்த அன் னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சியில் அறநிலை யத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளரு மான பி.கே. சேகர் பாபு கலந்துகொண்டு, ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி னார்.
Diese Geschichte stammt aus der August 05, 2025-Ausgabe von Dinakaran Pondicherry-Cuddalore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
இந்திய உலகளாவிய கல்வி மாநாட்டில் 11 கல்வி ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது
2 mins
January 30, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2 mins
January 30, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சிறுபான்மையினருக்கு எதிரான வங்கதேச தாக்குதல் சம்பவங்கள் கண்காணிப்பு
மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்
1 min
January 30, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
அரசுப்பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு
அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
1 min
January 30, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
மகாராஷ்டிர விமான விபத்தில் பலி முழு அரசு மரியாதையுடன் அஜித்பவார் உடல் தகனம்
விமான விபத்தில் உயிரிழந்த துணை முதல்வர் அஜித்பவாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
2 mins
January 30, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
டெட் தேர்வு மதிப்பெண்கள் அரசாணைப்படி மாற்றி அமைப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றுக்காக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்கள் பின்பற்றப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
January 30, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
அமெரிக்க ஏகாதிபத்திய வர்த்தக போருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
விக்கிரமராஜா அறிவிப்பு
1 min
January 30, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
கொலம்பியாவில் விமானம் விழுந்து எம்பி உள்பட 15 பேர் பலி
வட கிழக்கு கொலம்பியாவின் நோர்டே டி சாண்டாண்டர் மாகாணத்தின் தலைநகரான குகுட்டாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான சடேனா நிறுவனம் இயக்கும் சிறிய ரக விமானம் மலைகளால் சூழப்பட்ட நகராட்சியான ஒகானாவிற்கு புறப்பட்டுச் சென்றது.
1 min
January 30, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
முதல்வரின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:
1 min
January 30, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சமத்துவ மேம்பாட்டு விதிமுறை 2026 யுஜிசியின் புதிய விதிக்கு உச்ச நீதிமன்றம் தடை
பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது.
1 min
January 30, 2026
Translate
Change font size

