Versuchen GOLD - Frei

நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்திற்கேற்ப கூட்டணி தை மாதம் பிறந்த பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும்

Dinakaran Madurai

|

January 06, 2026

தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பின் பிரேமலதா பேட்டி

நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்திற்கேற்ப கூட்டணி தை மாதம் பிறந்த பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும்

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம் பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத் திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் எல். கே. சுதீஷ், இளங்கோ வன், பார்த்தசாரதி உள் பட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத் தில், தேமுதிக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும், சட் டசபை தேர்தலில் யாரு டன் கூட்டணி அமைக்க லாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் யாருடன் கூட் டணி அமைப்பது என்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கருத்தை தெரிவிக்கும் வகையில் பெட்டி அமைக்கப்பட்டி ருந்தது. அதில் மாவட்ட செயலாளர்கள் யாரு டன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று எழுதி அதில் போட்டனர்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Madurai

Dinakaran Madurai

தொட்டில் குழந்தை திட்டம் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

time to read

1 min

January 07, 2026

Dinakaran Madurai

கடலூரில் 9ம் தேதி தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு

கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

time to read

1 min

January 07, 2026

Dinakaran Madurai

ஆளுநரிடம் பெற மறுத்த மாணவி பட்டத்தை ரத்து செய்ய முடியாது

மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

time to read

1 min

January 07, 2026

Dinakaran Madurai

ஆயிரம் அமித்ஷா, மோடி வந்தாலும் திமுக கூட்டணியை பாதிக்காது

இந்திய கம்யூனிஸ்ட் உறுதி

time to read

1 min

January 07, 2026

Dinakaran Madurai

பெண் தூய்மை பணியாளர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல்

திருப்பூர் மாநகராட்சி பெருமாள் கோவில் அருகே மாநகராட்சி பூமார்க்கெட் உள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinakaran Madurai

விஜய்யா உங்கள் தலைவர்? தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தல்

time to read

1 min

January 07, 2026

Dinakaran Madurai

அனைத்து கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் இ-பைலிங் முறையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinakaran Madurai

காங்கிரசில் கோஷ்டி மோதல் திருச்சி நிர்வாகிக்கு வெட்டு

திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (35).

time to read

1 min

January 07, 2026

Dinakaran Madurai

Dinakaran Madurai

ஒவ்வொரு குடும்பத்தினரின் விருப்பங்களை தெரிந்துகொள்ள ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்

time to read

2 mins

January 07, 2026

Dinakaran Madurai

திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லாது

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விளக்கம்

time to read

1 mins

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size