Versuchen GOLD - Frei
தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வழிமொழிகிறோம் பசும்பொன்னில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம் அமைக்கப்படும்
Dinakaran Delhi
|October 31, 2025
மரியாதை செலுத்திய பின் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
-
பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவுக்காக தேவர் நினைவாலயத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை வந்தார். அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். பிறகு தேவர் நினைவு இல்லம் சென்ற அவர், அறங்காவலர் காந்திமீனாள் நடராஜன் மற்றும் குடும்பத்தாரை சந்தித்து நலம் விசாரித்தார்.
Diese Geschichte stammt aus der October 31, 2025-Ausgabe von Dinakaran Delhi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Delhi
Dinakaran Delhi
தென்கிழக்கு அரபிக்கடலில் காற்று சுழற்சி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை
தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு-கேரளா கட லோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
1 min
February 02, 2026
Dinakaran Delhi
அன்று மந்திரி... இன்று எந்திரி...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏ செ.
1 mins
February 02, 2026
Dinakaran Delhi
ஒன்றிய அரசின் பட்ஜெட் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்து விட்டது
ஒன்றிய அரசின் பட்ஜெட் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்து விட்டது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
February 02, 2026
Dinakaran Delhi
பங்குச்சந்தையில் கடும் சரிவு ரூ.10 லட்சம் கோடி இழப்பு
ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி நேற்று இந்திய பங்குச்சந்தைகள் இயங்கின.
1 min
February 02, 2026
Dinakaran Delhi
கருப்பு - சிவப்பு - நீலம் ஆகிய கொள்கைகள் நிலைபெற வேண்டும்: மதவாதம், சர்வாதிகாரத்தை தோழமை தான் வீழ்த்தும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
February 02, 2026
Dinakaran Delhi
கல்லூரிகளில் இனி பேரிடர் மேலாண்மை பாடம் கட்டாயம்
யுஜிசி உத்தரவு
1 min
February 02, 2026
Dinakaran Delhi
ஒன்றிய பட்ஜெட் வளர்ச்சியை மையமாக வைத்துள்ளது
இந்திய தொழில் கூட்டமைப்பு சொல்கிறது
1 min
February 02, 2026
Dinakaran Delhi
ஒன்றிய அரசின் பட்ஜெட் மருத்துவ துறைக்கான அறிவிப்புகளில் ஏமாற்றம்
ஒன்றிய அரசின் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கான அறிவிப்புகளில் ஏமாற்றம் என தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு விமர்சனம்.
1 min
February 02, 2026
Dinakaran Delhi
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வரும் 6ம் தேதி ரூ.359.46 கோடி மதிப்பிலான 42 புதிய மருத்துவக் கட்டமைப்புகள் திறப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
1 min
February 02, 2026
Dinakaran Delhi
பஸ்-கார் நேருக்கு நேர் மோதல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு
திட்டக்குடி அருகே சோகம்
1 min
February 02, 2026
Listen
Translate
Change font size
