Facebook Pixel மசோசாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு தனி விருப்பு உரிமை கிடையாது | Dinakaran Delhi – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மசோசாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு தனி விருப்பு உரிமை கிடையாது

Dinakaran Delhi

|

September 04, 2025

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்விலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஏழாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து மேற்குவங்க மாநிலத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “சட்டப்பேரவை நடவடிக்கைக்கு எதிராக ஆளுநர் ஒருபோதும் செயல்பட முடியாது. சட்டப்பேரவையில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது. அதில் ஆளுநர் கேள்வி எழுப்பவோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகங்களை எழுப்பவோ எந்தவித அதிகாரங்களும் கிடையாது. ஆளுநர் என்பவர் அவற்றை எதனையும் கருத்தில் கொள்ளாமல் மசோதாவை கிடப்பில் போடுகிறார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து விடுகிறார். இதைத்தொடர்ந்து அவரும் பல ஆண்டுகளாக மசோதாவை நிலுவையில் போட்டு வைத்து இருக்கிறார். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு தனி விருப்ப உரிமை கிடையாது . ஒரு மசோதாவிற்கு எதிராக குடிமக்கள் வேண்டுமானால் நீதிமன்றத்திற்கு சென்று சவால் செய்யலாம். ஆனால் ஆளுநராக இருப்பவர் அதற்கு எந்தவித ஒப்புதலும் தராமல் இருப்பதும், மசோதாவுக்கு எதிராக நடப்பதும் அரிதான ஒன்றாகும். அதுதான் தற்போது அரங்கேறி வருகிறது. என்று தெரிவித்தார்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Delhi

Dinakaran Delhi

Dinakaran Delhi

ஆயுதமேந்திய குழுக்கள் மோதல் மணிப்பூரில் துப்பாக்கி சண்டை: 3 பேர் பலி

மணிப்பூரில் நேற்று நடந்த இரட்டை துப்பாக்கி சூடு சம்பவங்களில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தலில் அதிக வாக்குபதிவு பாஜவின் வெற்றியை உணர்த்துகிறது

மேற்கு வங்கத்தில் மாற்றத்தின் அலை முதல் கட்ட வாக்கு பதிவிலே வெளிப்பட்டுள்ளது என்றும் கட்சிக்கு ஆதரவாக காட்டப்பட்ட ஆதரவு பாஜவின் வெற்றிக்கான சங்கொலியை எழுப்பியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

வள்ளுவர் கோட்டம் அருகே போலீசாரை பணி செய்யவிடாமல் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் வளர்மதி கணவர் மீது வழக்கு பதிவு

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று முன்தினம் நடந்தது.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் ஈரான் குழு விரைவில் பாகிஸ்தான் பயணம்

பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கும் என எதிர்பார்ப்பு

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் பலி

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட 3 மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குபதிவான மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைத்து அறை மூடப்பட்டது.

time to read

2 mins

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையை பாஜ முடித்து விட்டது

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கருத்து

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

பெரியமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் காதலியின் கை மணிக்கட்டை அறுத்து தலையணையால் முகத்தை மூடி கொலை

காதலனும் தூக்கிட்டு தற்கொலை

time to read

1 mins

April 25, 2026

Dinakaran Delhi

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பாளையங்கோட்டைக்கு கடைசி இடம்

தமிழ்நாட்டிலேயே பாளையங்கோட்டை சட்டமன்றத்தொகுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

கொடநாடு கொலை வழக்கு: ஜூன் 19க்கு ஒத்திவைப்பு

நீலகிரி மாவட்டம் கொட நாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.

time to read

1 min

April 25, 2026

Translate

Share

-
+

Change font size