Versuchen GOLD - Frei
கலைஞரின் 7வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் தலைமையில் 7ம் தேதி அமைதிப்பேரணி
Dinakaran Delhi
|August 05, 2025
கலைஞரின் 7வது நினைவுநாளினை யொட்டி தமிழ் நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளா ளர் டி.ஆர். பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலா ளர்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி ஆகஸ்ட் 7ம் தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூ ரார் வளாகத்தில் அமைந் துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்படும்.
-
காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வ ளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.
Diese Geschichte stammt aus der August 05, 2025-Ausgabe von Dinakaran Delhi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Delhi
Dinakaran Delhi
புதிய கட்சி தொடங்கி திருமங்கலம் தொகுதியில் களமிறங்க சசிகலா முடிவு
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
1 mins
February 08, 2026
Dinakaran Delhi
10 ஆண்டுகளில் ரயில்வே நிதி நிலைமை மேம்பட்டுள்ளது
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
1 min
February 07, 2026
Dinakaran Delhi
பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 19 பேருக்கு பணி ஆணை
அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
1 min
February 07, 2026
Dinakaran Delhi
திமுக, அதிமுகவிற்கு வாய்ப்பு வழங்காத கிள்ளியூர், விளவங்கோடு
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் தமிழக அரசியலில் தேசியக் கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன.
1 min
February 07, 2026
Dinakaran Delhi
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் இனி இலவச சிகிச்சை இல்லை
பிரசவம் முதல் அறுவை சிகிச்சை வரை கட்டணம். பாஜ கூட்டணி அரசு திடீர் முடிவால் மக்கள் அதிர்ச்சி
1 mins
February 07, 2026
Dinakaran Delhi
தமிழகத்தில் இருந்து கடத்திய ரூ.2 கோடி மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்
இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது
1 min
February 07, 2026
Dinakaran Delhi
தமிழ்நாடு முழுவதும் 11 காவல்துறை அதிகாரிகள் பேர் பணியிட மாற்றம்
தமிழகம் முழுவதும் 11 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
February 07, 2026
Dinakaran Delhi
எம்எல்ஏவானது அதிமுகவுல... பெயர் போட்டது தவெகவுல...
திமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தார்.
1 min
February 07, 2026
Dinakaran Delhi
நீட்-பிஜி கட் ஆப் மதிப்பெண் குறைப்பு ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ்
நீட்-பிஜி கட் ஆப் மதிப்பெண் எதன் அடிப்படையில் குறைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்த ஒன்றிய அரசு, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
1 mins
February 07, 2026
Dinakaran Delhi
பொய் செய்தி, வெறுப்பு பேச்சு ஏஐ மூலம் கண்காணிப்பு
கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
1 min
February 07, 2026
Translate
Change font size
