Facebook Pixel உலக அலையாத்திக் காடுகள் தினத்தையொட்டி அடையாறு முகத்துவார பகுதியில் அலையாத்தி செடிகள் நடவு | Dinakaran Delhi – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

உலக அலையாத்திக் காடுகள் தினத்தையொட்டி அடையாறு முகத்துவார பகுதியில் அலையாத்தி செடிகள் நடவு

Dinakaran Delhi

|

July 26, 2025

2025ம் ஆண்டிற்கான உலக அலையாத்தி காடுகள் தினத்தையொட்டி அடையாறு முகத்துவாரத்தில் அலையாத்தி செடிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நடவு செய்தார்.

உலக அலையாத்திக் காடுகள் தினத்தையொட்டி அடையாறு முகத்துவார பகுதியில் அலையாத்தி செடிகள் நடவு

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 26ம் தேதி உலக அலையாத்தி காடுகள் தின விழா கொண்டாடப்படுகி றது. தமிழ்நாட்டின் கடற்கரை நெடுகிலும் ஆழிப் பேரலை, புயல் மற்றும் கடல் அரிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்களி லிருந்து கடற்கரையோர வாழ்விடங்களைப் பாது காக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் கடலோர மாவட்டங்களில் உயிர்க் கேடயங்கள் அமைப்பதன் மூலம் கடலோர வாழ்விட மேம்பாடு எனும் திட்டத்தினைத் தொடங்கி 2023-24ம் முதல் 2025-26ம் ஆண்டு வரை ரூ.25 கோடி மதிப்பீட்டில் காலநிலை மாற்றம் இயக்கம் மூலம் செயல்படுத்தி வருகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Delhi

Dinakaran Delhi

மேற்கு வங்க இரண்டாம் கட்ட தேர்தல் 142 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

time to read

1 min

April 27, 2026

Dinakaran Delhi

தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை முயற்சி காப்பாற்றிய ஊழியர்

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் பாதையில் பாளையங்கோட்டை பைபாஸ் சாலைக்கு கீழே தண்டவாளப் பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் முதியவர் ஒருவர் அமர்ந்து இருந்தார்.

time to read

1 min

April 27, 2026

Dinakaran Delhi

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி புகார்

தபால்துறை அதிகாரிகள் விசாரணை

time to read

1 min

April 27, 2026

Dinakaran Delhi

மே 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை சென்னை-பெங்களூரு இடையே ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் ஒயிட்ஃபீல்ட் ரயில் நிலையங்களில் யார்டு மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான ரயில் போக்குவரத்து சேவை மே 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரையில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.

time to read

1 min

April 27, 2026

Dinakaran Delhi

மாநகராட்சி பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை

தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் 23ம் தேதி முடிந்துள்ள நிலையில், 2026-2027ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீடுவீடாக சென்று மாணவர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

time to read

1 min

April 27, 2026

Dinakaran Delhi

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் காசிமேட்டில் மீன் வரத்து குறைந்து மீன்கள் விலை இருமடங்கு உயர்வு

ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

time to read

1 min

April 27, 2026

Dinakaran Delhi

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க முயற்சி

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தகவல்

time to read

1 mins

April 27, 2026

Dinakaran Delhi

வளர்ச்சியை தடுக்க அவதூறு செய்திகள் பரப்புகின்றனர்

சம்யுக்தா குற்றச்சாட்டு

time to read

1 min

April 27, 2026

Dinakaran Delhi

வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பூட்டு போடும்படி அதிமுக வேட்பாளர் தகராறு

கலெக்டர் விளக்கம்

time to read

1 min

April 27, 2026

Dinakaran Delhi

கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு வேண்டும் திருநங்கைகளுக்கான மசோதாவுக்கு எதிர்ப்பு

திருநங்கைகளுக்கான மசோதாவை 15 நாளில் அவசர அவசரமாக கையெழுத்திட்டு நிறைவேற்றி உள்ளதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

time to read

1 min

April 27, 2026

Translate

Share

-
+

Change font size