Versuchen GOLD - Frei
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு தொகுதிக்கு 23,000 பேரை நீக்கியது தேர்தல் ஆணையம்
Dinakaran Delhi
|July 24, 2025
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட் டியலை தேர்தல் ஆணை யம் தயாரித்து வருகிறது. இந்த சிறப்பு தீவிர திருத்தம் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்களுக்கு மட் டுமே மேற்கொள்ளப்படுகி றது. 2003ஆம் ஆண்டுக்குபி றகு வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்கள் தங்கள் ஆவணத்தை வழங்க நாளை கடைசி நாளாகும்.
-
தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கைப் படி,' தற்போதுள்ள வாக் காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 20 லட்சம் பேர் இறந்துள்ளனர். 28 லட்சம் பேர் தற்போது வேறு மாநி லத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பிடித் துள்ளனர். அவர்கள் பீகா ரில் வாக்களிக்கத் தகுதியற்ற வர்கள். மேலும் ஏழுலட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய் துள்ளனர். தற்போதைய பட்டியலில் கூடுதலாக ஒரு லட்சம் பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
Diese Geschichte stammt aus der July 24, 2025-Ausgabe von Dinakaran Delhi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Delhi
Dinakaran Delhi
நெல்லை, தூத்துக்குடியில் ரூ.1.31 கோடி பறிமுதல்
தமிழகம் முழுவதும் இன்று சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது.
1 mins
April 23, 2026
Dinakaran Delhi
பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு
திருச்சூர் வெடி விபத்து
1 min
April 23, 2026
Dinakaran Delhi
ஒன்றிய உளவத் துறை அறிக்கை எதிரொலி அதிமுக பொதுச் செயலாளரை மாற்ற அமித்ஷா அதிரடி திட்டம்
கோவையை சேர்ந்தவருக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவாம்
2 mins
April 23, 2026
Dinakaran Delhi
கொடைக்கானல், தேனி மலைக்கிராமங்களுக்கு குதிரை, கழுதையில் ஓட்டு மெஷின்கள்
திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் தாலுகாவை சேர்ந்தது வெள்ளகவி மலைக்கிராமம்.
1 min
April 23, 2026
Dinakaran Delhi
'பிள்ளையார் சுழியில்' தொடங்கி 'மற்றும் பலராக' முடிந்த கூட்டணி கடைசி நாளில் எடப்பாடியை நேரடியாக விஜய் அட்டாக் செய்த பரபரப்பு பின்னணி
முதல்வர் கனவு சிதைந்து போனதால் ஆத்திரம் அடைந்த நடிகர் விஜய், தேர்தல் பிரசார இறுதிநாளில் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக அட்டாக் செய்ததின் பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.
2 mins
April 23, 2026
Dinakaran Delhi
வாடிக்கையாளர், ஏஜென்டுகளுக்கு எல்ஐசி புது ஆப்கள் அறிமுகம்
எல்ஐசி நிறுவனம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஏஜென்ட்களுக்கு புதிய மொபைல் ஆப்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது.
1 min
April 23, 2026
Dinakaran Delhi
ஓசூர் அருகே கார்-பஸ் மோதி சகோதரர் உள்பட 3 பேர் பலி
ஓசூர் அருகே நேற்று காரும்-தனியார் சொகுசு பஸ்சும் மோதிய விபத்தில், பெங்களூருவில் இருந்து தேர்தலில் வாக்களிக்க வந்த அண்ணன், தம்பி உள்பட 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
1 min
April 23, 2026
Dinakaran Delhi
லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் இணைந்த 29 படம் மே 8ல் ரிலீஸ்
லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் கார்ப்பெட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் '29'.
1 min
April 23, 2026
Dinakaran Delhi
மந்த்ராலயம் அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பக்தர்கள் பலி
10 பேர் படுகாயம்
1 min
April 17, 2026
Dinakaran Delhi
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படாது
மக்களவையில் அமித் ஷா தகவல்
1 min
April 17, 2026
Translate
Change font size

