Facebook Pixel மதிப்பான வாழ்வைத் தரும் மணக்குள விநாயகர் | Dinakaran Delhi – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மதிப்பான வாழ்வைத் தரும் மணக்குள விநாயகர்

Dinakaran Delhi

|

July 08, 2025

வாக்கு தரும்; நல்வாழ்வு தரும். வணங்கி வந்து நிற்பவருக்குக் கேட்டதெல்லாம் தரும் வள்ளல் மணக்குள விநாயகர்.

மதிப்பான வாழ்வைத் தரும் மணக்குள விநாயகர்

மகாகவி சுப்ரமணிய பாரதியார் அருமையான பாடல்களை இந்த விநாயகர் மீது பாடி இருக்கிறார். புதுவை என்றாலே இந்த மணக்குள விநாயகர் பெயர் தாமாகவே நமது நினைவுக்கு வரும். "பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்பார்கள்.

எந்த விழாவாக இருந்தாலும் இவருக்கு முதல் மரியாதை உண்டு. எந்தக் காரியத்திலும் துன்பங்கள் (விக்கினங்கள்) இல்லாமல் நிறைவேற இவர் அருள் தேவை.

எனவே சின்ன கிராமமாக இருந்தாலும் அங்கு விநாயகர் ஆலயம் அவசியம் இருக்கும். மிகவும் எளிமையானவர் என்பதால் ஆற்றங்கரையிலும், தொழிற்சாலை வாயிலிலும், கல்லூரி, பள்ளி வாயிலிலும், ஏன் சிலர் வீட்டு வாயிலிலும் கூட பிள்ளையார் கோயில் அமைப்பு இருக்கும்.

அந்தப் பிள்ளையாருக்குப் பிரியமாக ஒரு பெயரையும் கொடுத்து பூஜை செய்து வருவதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் விநாயகருக்குச் சிறப்பாக அமைந்த ஆலயங்கள் சில இருக்கின்றன.

பிள்ளையார்பட்டி, ஈச்சனாரி, கணபதி அக்ரஹாரம் இப்படி பல பிள்ளையார் கோயில்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் புதுவைக்குப் புகழ் சேர்க்கும் விநாயகர் ஆலயம் மணக்குள விநாயகர் ஆலயம்.

செல்லும் வழி

புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் கடற்கரை அருகே இந்த ஆலயம் இருக்கிறது. புதுவையில் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து, டெம்போ அல்லது ஆட்டோ மூலம் மிக எளிதாக ஆலயத்தை அடையலாம்.

கோயில் அமைப்பு

8,000 சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

அழகான சிறிய ஆலயம். 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் என்கிறார்கள். ராஜகோபுரம். உள்ளே பொன் முலாம் பூசப்பட்ட 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட துவஜஸ்தம்பம். இது இந்தக் கோயிலின் சிறப்புக்களில் ஒன்று. முன்னாள் சலவைக்கற்களால் இழைக்கப்பட்ட ஒரு மண்டபம்.

பிராகாரம் சுற்றிலும் விநாயகரின் உருவங்கள் மிக அழகாகக் காட்சி தருகின்றன. விநாயகர் வடிவில் தான் எத்தனை வேறுபாடுகள்? எத்தனை பெயர்கள்? பாலகணபதி, வீரசக்தி கணபதி, பிங்கள கணபதி, ஊர்த்துவ கணபதி, சயனகணபதி, சதுர்முக கணபதி, ஹேரம்ப கணபதி, பஞ்சமுக கணபதி.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Delhi

Dinakaran Delhi

Dinakaran Delhi

ஆயுதமேந்திய குழுக்கள் மோதல் மணிப்பூரில் துப்பாக்கி சண்டை: 3 பேர் பலி

மணிப்பூரில் நேற்று நடந்த இரட்டை துப்பாக்கி சூடு சம்பவங்களில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தலில் அதிக வாக்குபதிவு பாஜவின் வெற்றியை உணர்த்துகிறது

மேற்கு வங்கத்தில் மாற்றத்தின் அலை முதல் கட்ட வாக்கு பதிவிலே வெளிப்பட்டுள்ளது என்றும் கட்சிக்கு ஆதரவாக காட்டப்பட்ட ஆதரவு பாஜவின் வெற்றிக்கான சங்கொலியை எழுப்பியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

வள்ளுவர் கோட்டம் அருகே போலீசாரை பணி செய்யவிடாமல் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் வளர்மதி கணவர் மீது வழக்கு பதிவு

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று முன்தினம் நடந்தது.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் ஈரான் குழு விரைவில் பாகிஸ்தான் பயணம்

பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கும் என எதிர்பார்ப்பு

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் பலி

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட 3 மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குபதிவான மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைத்து அறை மூடப்பட்டது.

time to read

2 mins

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையை பாஜ முடித்து விட்டது

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கருத்து

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

பெரியமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் காதலியின் கை மணிக்கட்டை அறுத்து தலையணையால் முகத்தை மூடி கொலை

காதலனும் தூக்கிட்டு தற்கொலை

time to read

1 mins

April 25, 2026

Dinakaran Delhi

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பாளையங்கோட்டைக்கு கடைசி இடம்

தமிழ்நாட்டிலேயே பாளையங்கோட்டை சட்டமன்றத்தொகுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

கொடநாடு கொலை வழக்கு: ஜூன் 19க்கு ஒத்திவைப்பு

நீலகிரி மாவட்டம் கொட நாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.

time to read

1 min

April 25, 2026

Translate

Share

-
+

Change font size