Versuchen GOLD - Frei
சிதாரே ஜமீன் பர் !
Dinakaran Delhi
|June 29, 2025
"அவ ரவ ரு க் கு அவர் வாழ்க்கை சாதாரணம்தான்"... இந்த ஒரு கருவை கையில் எடுத்துக்கொண்டு மிக அற்புதமான படம்/பாடம் கொடுத்திருக்கிறார் ஆமிர் கான். எந்த இந்திய ஸ்டார் கிரீடமும் இல்லாமல், தன்னைத் தாழ்த்திக் கொண்டு சக மனிதராக ஒரு படம் கொடுத்திருக்கும் ஆமிர் கானுக்கு பாராட்டுகள்.
-
விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ படங்களை நம் இந்திய சினிமா கடந்து வந்திருக் கிறது. படம் முழுக்க ஒரு ஃபைனல், அதற்கான பயிற்சிகள், நுணுக்கங்கள், வெற்றி மேடை இப்படித் தான் அப்படங்கள் இருக் கும். ஆனால் இந்த படம் சிறப்பு மனிதர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட சிறப்பான விளையாட்டுப் படம்.
ஜூனியர் கூடைப்பந்து பயிற்சியாளர் குல்ஷன் (ஆமிர் கான்). சீனியரு டன் பயிற்சி கொடுப்பதில் மோதல், அதில் அவமா னப்படுத்தப்பட வாய்த் தகராறு, கன்னத்தில் அறையாக மாறுகிறது. இன்னொரு புறம் மனைவி சுனிதாவுடன் சண்டை (ஜெனிலியா) காரணமாக வீட்டை விட்டு வெளி யேறி தன் அம்மா வீட் டில் வாழ்க்கை. இதனால் மனமுடைந்த குல்ஷன் குடித்து விட்டு வண்டி ஓட்டி விபத்து உண்டாக்கி காவலர்களிடம் சண்டை யிட்டு தண்டனை பெறுகி றார். பெரும்பாலும் சமூ கத்தில் நல்ல திறமையான மனிதர்கள், மற்றும் அந் தஸ்த்துடன் இருப்பவர்கள் செய்யும் முதல் தவறுக்கு சிறை தண்டைக்குப் பதில் ஒரு சில சமூக சேவைகளில் வேலை செய்யுமாறு நீதி மன்றம் ஆணையிடும். அப் படி மனவளர்ச்சி குறைப் பாடுள்ளவர்களுக்காகவே இயங்கும் விளையாட்டு அகாடமியில் உள்ள கூடைப்பந்து குழுவுக்குப் பயிற்சி கொடுக்க நியமிக்கப் படுகிறார் குல்ஷன். அவர் களை தேசிய அளவில் நடக்கும் போட்டிக்கு அனுப்பும் பொறுப்பு குல்ஷனுக்கு.
Diese Geschichte stammt aus der June 29, 2025-Ausgabe von Dinakaran Delhi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Delhi
Dinakaran Delhi
கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
நகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு புகார் மேற்கு வங்க அமைச்சர் ஈடி விசாரணைக்கு ஆஜர்
மேற்கு வங்கத்தில் நகராட்சி பணியாளர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மேற்குவங்க அமைச்சர் சுஜித் போஸ் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் மீது தாக்குதல்
செருப்பை கழற்றி அடித்ததால் பரபரப்பு
1 mins
May 02, 2026
Dinakaran Delhi
தேர்தல் முடிவை எஸ்ஐஆர் பாதித்தால் அது ஆபத்தான முன்னுதாரணம்
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை
1 min
May 02, 2026
Dinakaran Delhi
ரூ.1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
May 02, 2026
Dinakaran Delhi
552 நகரங்களில் நாளை நீட் தேர்வு
எம். பி. பி. எஸ். மற்றும் பிற மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் நாளை நடைபெறுகிறது.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி - தொல்காப்பியர் சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை
சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி மற்றும் தொல் காப்பியர் சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் மரி யாதை செலுத்தப்பட்டன.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'கிளாடியேட்டர்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு
அஜித் குமார் தனது 55வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார்.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
பெசன்ட் நகர் கடற்கரை அருகே நண்பருடன் காரில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது
மிரட்டி ரூ.11,000 பறித்தார்
1 mins
May 02, 2026
Dinakaran Delhi
நடை சாத்திய பின்னே சபரிமலை கோயில் காட்சிகள் படம்பிடித்து யூடியூபில் ஒளிபரப்பு
போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை
1 min
May 02, 2026
Translate
Change font size
