The Perfect Holiday Gift Gift Now

மதவாத அரசியல் போதையை தடுக்க வேண்டும்... முதல் பக்க தொடர்ச்சி

Dinakaran Coimbatore

|

January 03, 2026

திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை திடலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான சமத்துவ நடைபயணத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

மதவாத அரசியல் போதையை தடுக்க வேண்டும்... முதல் பக்க தொடர்ச்சி

அருகில், அமைச்சர்கள் கே. என். நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ. வீ. மெய்யநாதன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தி. க. பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், மநீம பொதுச்செயலாளர் அருணாசலம் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர்.சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்கு தேவையான கருத்துகளை வலியுறுத்தி அண்ணன் வைகோ தொடங்கியிருக்கும் இந்த சமத்துவ நடைப்பயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். நிச்சயமாக வெற்றி பெறத்தான் போகிறது.

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களை நாம் நிச்சயம் ஒழிக்க வேண்டும். அதில் எந்த கருத்து மாறுபாடும், வேறுபாடும் கிடையாது. போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை காக்க வேண்டும். அதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு இருக்கிறது. அதன் மூலமாக, முழுமையாக அல்ல ஓரளவிற்கு பலனும் கிடைத்து கொண்டிருக்கிறது. ஆனால், ரொம்ப முக்கியமானது, அந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அதன் பாதிப்புகளை உணர்ந்து, அந்த பழக்கத்தை கைவிட வேண்டும். அவர்களுடன் இருப்பவர்கள், அவர்களை திருத்த வேண்டும். போதை பொருட்களின் புழக்கம் என்பது, மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை அழிக்க, மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்ததில் தவறு நடக்கவில்லை

சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

time to read

1 mins

January 03, 2026

Dinakaran Coimbatore

உயர் படிப்பு படித்தவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடும் ஆபத்தான போக்கு

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை

time to read

1 min

January 03, 2026

Dinakaran Coimbatore

சனாதனத்துக்கும், சமத்துவத்துக்கும் இடையிலான யுத்தம் 2026 தேர்தல்

சனாதனத்துக்கும், சமத்துவத்துக்கும் இடையிலான யுத்தம் 2026 தேர்தல் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

time to read

1 min

January 03, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

இந்திய அரசின் நாட்காட்டியான பாரத் தமிழ் பதிப்பு நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சி பாதையையும் பிரதிபலிக்கிறது

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

time to read

1 min

January 03, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

மண் கடத்தல்; தொழிலாளி பலி தவெக நிர்வாகி அதிரடி கைது

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம், கிட்டப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38).

time to read

1 min

January 03, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

தேரோட்டத்தில் சாவர்க்கர் பெயரை கூறி கோஷம் இறைவழிபாட்டில் தேவையில்லாத கோஷங்கள் எழுப்ப வேண்டாம்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

time to read

1 min

January 03, 2026

Dinakaran Coimbatore

திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த அனுமதி

நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை உத்தரவு

time to read

1 mins

January 03, 2026

Dinakaran Coimbatore

த.வெ.க.வில் இணைந்த மாஜி எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர்

2011 சட்ட சபை தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜே.சி.டி.பிரபாகர். ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்.

time to read

1 min

January 03, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 15.56 டன் பறிமுதல்

ரூ.12.50 லட்சம் அபராதம் விதிப்பு

time to read

1 min

January 03, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

மதவாத அரசியல் போதையை தடுக்க வேண்டும்... முதல் பக்க தொடர்ச்சி

திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை திடலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான சமத்துவ நடைபயணத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

time to read

2 mins

January 03, 2026

Listen

Translate

Share

-
+

Change font size