Versuchen GOLD - Frei

அக்டோபரில் பெய்த மழையால் சேதமடைந்த 4,235 ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணம்

Dinakaran Coimbatore

|

December 02, 2025

பயிர்சேத கணக்கெடுப்பு உடனே தொடங்க வேண்டும் முதல்வர் உத்தரவு

அக்டோபரில் பெய்த மழையால் சேதமடைந்த 4,235 ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணம்

அக்டோபரில் பெய்த மழையால் சேதமடைந்த 4235 ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், டிட்வா புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.

டிட்வா புயல் நேற்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

டிட்வா புயல் காரணமாக மாநிலத்தில் 27.11.2025லிருந்து 1.12.2025 வரை நாகப்பட்டினம் (22.2 செ.மீ), மயிலாடுதுறை (13.2 செ.மீ), திருவாரூர் (10.2 செ.மீ), ராமநாதபுரம் (8.7 செ.மீ), தஞ்சாவூர் (8.6 செ.மீ) ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே முதல்வர் தலைமையில் கடந்த 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Coimbatore

கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது

பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Coimbatore

ஆண்களை சிறையில் அடைக்க முடியுமா?

நாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து

time to read

1 min

January 10, 2026

Dinakaran Coimbatore

84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2 நாளில் ரூ.2543.23 கோடி விநியோகம்

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளில் 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகையாக ரூ.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Coimbatore

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொண்டி அருகே இன்று கரை கடக்கிறது

14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

time to read

1 min

January 10, 2026

Dinakaran Coimbatore

இன்றைய பலன்கள்

\"விஞ்ஞான ஜோதிடர்\" ஆம்பூர் வேல்முருகன்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Coimbatore

நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு

ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Coimbatore

ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி: ஹரி நாடார் கைது

பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Coimbatore

கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் 'வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்

சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Coimbatore

தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு

தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

time to read

1 min

January 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size