Versuchen GOLD - Frei

ஊழல் புகார்களிலும் முறைகேடுகளிலும் சாதனை படைத்த திமுக அரசு

Dina Kural

|

June 06, 2025

ஊழல் புகார்களிலும், முறைகேடுகளிலும் திமுக அரசு சாதனை படைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டி உள்ளன.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் உயிர்மூச்சாக இருந்தது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. ஆனால் அதற்கு நேர் எதிராக செயல்பட்டு தமிழக அரசு நிர்வாகத்தின் அடிப்படையில் தொடங்கி அமைச்சர்கள் வரை ஊழல் மற்றும் முறைகேடு புகார்களில் சிக்கி நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி தங்களின் பதவி இழந்ததுதான் திமுக அரசின் முதல் சாதனை.தாலிக்குத் தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம், அம்மா மருந்தகம் என மக்கள் நலனுக்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு தொடங்கிய திட்டங்கள் அனைத்தையும் திட்டமிட்டு முடக்கியது தான் திமுக அரசின் இரண்டாவது சாதனை.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், சட்டவிரோத மதுவிற்பனை என குற்றச்சம்பவங்கள் நிறைந்து தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோத ஆட்சியா? என கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருப்பது திமுக ஆட்சியின் மூன்றாவது சாதனை. வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் தொடங்கி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கூடிய அரசு அதிகாரிகள், கனிமவளக் கொள்ளையை வெளிக்கொண்டு வந்த சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களுக்கு திரையுலகமே அதிரும் வகையில் அடுக்கடுக்கான கதைகளையும், காரணங்களையும் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிப்பது திமுக ஆட்சியின் நான்காவது சாதனை.ஆட்சிக்கு வந்தவுடன் அரசு நிர்வாகத்தின் மீதான கடன் சுமையை குறைப்பதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர்கள் குழுவால் எந்தவித பயனுமின்றி இந்தியாவிலேயே அதிக கடன் பெறும் மாநிலங்களில் முதலிடத்தை தமிழகத்திற்கு பெற்றுத்தந்தது திமுக அரசின் ஐந்தாவது சாதனை.

WEITERE GESCHICHTEN VON Dina Kural

Dina Kural

Dina Kural

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 06, 2025

Dina Kural

அதிக இடர்ப்பாடுள்ள இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததின் வழியாக இதய உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்கான தேவையை தவிர்த்திருக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர்

சென்னை, ஜூன், 06: தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் அடையார். இதய பெருநாடியின் வடிகுழல்கள் ஒன்றில் வீக்கத்துடன் SOVA என்று அழைக்கப்படும் ஒரு அரிதான, உயிருக்கு ஆபத்தான இதய பிரச்சனை கண்டறியப்பட்ட 58 வயதான ஒரு ஆண் நோயாளிக்கு அதிக சிக்கலான இதய அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.

time to read

1 mins

June 06, 2025

Dina Kural

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 31வது புதிய ஷோரூமை கடலூர் இம்பீரியல் சாலையில் திறந்துள்ளது

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் கடலூரில் தனது 31வது புதிய ஷோரூமை இம்பீரியல் சாலையில் திறந்துள்ளது.

time to read

1 min

June 06, 2025

Dina Kural

Dina Kural

இராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மாரப்பன் தோட்டம் பகுதியில் உள்ள கதிரவரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக EB அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தின் பின்புறம் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் பணியில் அத்திப்பழகானூர் பகுதியைச் சேர்ந்த சுகன்(22), மணிகண்டன்(18) ஆகிய இருவரும் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

time to read

1 min

June 06, 2025

Dina Kural

இந்தியா - பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா?

அமெரிக்காவில் சசி தரூர் எம்.பி. அளித்த பதில்

time to read

2 mins

June 06, 2025

Dina Kural

Dina Kural

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு!

பாஜக கண்டனம்: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

time to read

1 min

June 06, 2025

Dina Kural

மைனர் பெண்ணை கடத்திக் கொன்று ட்ராலி பேக்கில் வைத்து உடல் வீச்சு : காதலன் உட்பட 7 பேர் கைது!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தாபுரா ரயில்வே பாலத்தின் கீழே கடந்த மே 21 அன்று காலை ஒரு நீல நிற ட்ராலி பேக் கேட்பாரற்று நிலையில் கிடந்தது. இந்தப் பையை அவ்வழியாக சென்ற குப்பை சேகரிக்கும் நபர் கண்டார். அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கலாம் என நினைத்து ட்ராலி பேக்கை திறக்க முயன்றார். ஆனால், அவரால் அந்த பேக்கை திறக்க முடியவில்லை. அதனால் அவர் அதன் மேல் பகுதியை கூர்மையான ஆயுதத்தால் வெட்டினார்.

time to read

1 mins

June 06, 2025

Dina Kural

ஊழல் புகார்களிலும் முறைகேடுகளிலும் சாதனை படைத்த திமுக அரசு

ஊழல் புகார்களிலும், முறைகேடுகளிலும் திமுக அரசு சாதனை படைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டி உள்ளன.

time to read

2 mins

June 06, 2025

Dina Kural

Dina Kural

சூடுபிடிக்கும் திருவிழா - எதிர்பாரத திருப்பங்களுடன் கௌரி மெகாத்தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் \"கௌரி\". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, எல்லைக் காளி கோவிலில், திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.

time to read

1 min

June 06, 2025

Dina Kural

Dina Kural

ஆப்கானிஸ்தான், ஈரான் உட்பட 12 நாட்டினருக்கு அமெரிக்காவில் தடை: டிரம்ப் அதிரடி உத்தரவு!!

பாதுகாப்பு காரணங்களுக்காக 12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

June 06, 2025

Translate

Share

-
+

Change font size