Facebook Pixel கேள்விவருக்கே தர்மசங்கடம் தரும் கேள்விகள் | DINACHEITHI - TRICHY – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

கேள்விவருக்கே தர்மசங்கடம் தரும் கேள்விகள்

DINACHEITHI - TRICHY

|

May 18, 2025

முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்' என்பது போல், தமிழ்நாடு அரசு கொளுத்திப்போட்டது உச்சநீதிமன்றத்தில் நெருப்பாய் எரிகிறது. தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கொன்றில், சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது. இந்த காலக்கெடு, அரசியல் சட்டப்படி பொருத்தமானதுதானா என்ற முதன்மை வினாவுக்கும், ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா? என்பன போன்ற 14 வினாக்களுக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1) இன் கீழ் விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார்.

ஒரு மசோதா மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க அரசியல் சட்டப் பிரிவு 201 காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை. என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மூலம் இயற்றும் சட்டங்களை ஒரேயடியாக கிடப்பில் போட்டதாலேயே, அதை ஆராய்ந்து உச்ச நீதிமன்றம் மார்ச் 8ஆம் தேதி தமிழ்நாடு அரசு வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது மாநில மக்களின் நலன் சார்ந்த தீர்ப்பு என்பதால் அதை எதிர்த்து குடியரசுத்தலைவர் கேள்வி எழுப்புவது மக்களுக்கு வெறுப்பையே கிளப்புகிறது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பெட்ரோல், டீசல் விலை உயருமா?

மத்திய அரசு விளக்கம்

time to read

1 min

April 25, 2026

DINACHEITHI - TRICHY

மக்கள் அளித்த வாக்கு, ஜனநாயகத்தின் கேடயம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் வர்ணனை

time to read

1 min

April 24, 2026

DINACHEITHI - TRICHY

சென்னை மயிலாப்பூரில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக சர்ச்சை

தி.மு.க.-பா.ஜ.க.வினர் வாக்குவாதம்

time to read

1 min

April 24, 2026

DINACHEITHI - TRICHY

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் இன்று மாலைக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்

தேர்தல் ஆணையம் உத்தரவு

time to read

1 mins

April 21, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - TRICHY

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - TRICHY

‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’

சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - TRICHY

புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ

அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு

9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது

time to read

1 min

April 08, 2026

Translate

Share

-
+

Change font size