Facebook Pixel தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் | DINACHEITHI - NELLAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

DINACHEITHI - NELLAI

|

February 24, 2026

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது. இதன்படி தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சட்டமன்ற தொகுதி சோழிங்க நல்லூர் என்றும், மிகச்சிறிய தொகுதி சென்னை துறைமுகம் தொகுதி எனவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடைசியாக 2003-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதம் 4-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 14ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்தப் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, அக்டோபர் மாதம் 27-ந் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, இறந்தவர்கள், இரட்டைபதிவு, முகவரி மாற்றம் போன்றவை கண்டறியப்பட்டு, அதில் உள்ள பெயர்கள் நீக்கப்பட்டன. அந்த வகையில், மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - NELLAI

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

2 நாட்கள் சுற்றுப்பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகிறார்

25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

time to read

1 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை

மத்திய மந்திரி ஜெய் சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

“தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது” என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - NELLAI

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

time to read

1 mins

February 23, 2026

DINACHEITHI - NELLAI

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - NELLAI

தொகுதி பங்கீடு - கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தி.மு.க.

முதலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் கலந்துரையாடல்

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - NELLAI

தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று பேச்சுவார்த்தை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

time to read

1 min

February 22, 2026

Listen

Translate

Share

-
+

Change font size