Versuchen GOLD - Frei
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம், தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகள்
DINACHEITHI - NELLAI
|November 04, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
-
தருமபுரி மாவட்டத்திற்கு நேற்று (3.11.2025) வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ. ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் 10 ஏக்கர் பரப்பளவில் 39.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்று வரும் தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் அனைத்தையும் விரைவில் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இப்புதிய பேருந்து நிலையத்தில் தற்போது தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள், உணவகங்கள், ATM மையம், பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, கழிவறைகள், நேரக் காப்பாளர் அறை, தாய்மார்கள் பாலுட்டும் அறை, மேற்கூரை அமைக்கும் பணிகள், பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஓய்வு அறைகள், 55 எண்ணிக்கையிலான பேருந்து நிறுத்தும் இடம், நடைபாதை, பயணிகள் அமரும் இடத்தில் டைல்ஸ் பதிக்கும் பணிகள், பிரதான சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Diese Geschichte stammt aus der November 04, 2025-Ausgabe von DINACHEITHI - NELLAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
2 mins
February 17, 2026
DINACHEITHI - NELLAI
சென்னை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வரும் 21, 22-ந் தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்யும்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 mins
February 17, 2026
DINACHEITHI - NELLAI
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
February 16, 2026
DINACHEITHI - NELLAI
இந்தியாவின்முதல்முறையாக அசாமில் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
February 16, 2026
DINACHEITHI - NELLAI
தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
February 15, 2026
DINACHEITHI - NELLAI
தமிழக சட்டசபை தேர்தல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்கு மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 15, 2026
DINACHEITHI - NELLAI
வங்கதேச தேர்தல்: பி.என்.பி. கட்சி அமோக வெற்றி
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
1 min
February 14, 2026
DINACHEITHI - NELLAI
இந்தியா- பிரான்ஸ் இடையிலான பிரமாண்டமான ரபேல் போர் விமான ஒப்பந்தம்
புதுச்சேரியில் அதன் உற்பத்தி மையம் அமையுமா?
1 mins
February 12, 2026
DINACHEITHI - NELLAI
தமிழக தேர்தலில் வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா?
மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
February 12, 2026
DINACHEITHI - NELLAI
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்
1 min
February 11, 2026
Listen
Translate
Change font size
