Facebook Pixel தென்காசி அருகே பரபரப்பு சம்பவம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை | DINACHEITHI - NELLAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

தென்காசி அருகே பரபரப்பு சம்பவம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை

DINACHEITHI - NELLAI

|

May 22, 2025

மனைவி, கள்ளக்காதலன், கார் டிரைவர் கைது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :-

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலபட்டமுடையார்புரம் கிராமம் வேதக்கோவில் தெருவை சேர்ந்த மகிழம்பூ என்பவரது மகன் வேல்துரை (வயது 43). இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவருடைய மனைவி பேச்சியம்மாள் என்ற உமா. இவர்கள் தற்போது பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலபட்டிணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

வேல்துரை தினமும் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்துக்கு சென்று அங்கிருந்து பஸ் மூலம் வேலைக்கு புறப்பட்டு செல்வார். அதன்படி சம்பவத்தன்று அதிகாலையில் வேல்துரை பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கு அருகில் சென்றபோது அந்த வழியாக சென்ற கார் திடீரென்று பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழ் நாட்டில் மின் வெட்டை தவிர்க்க வேண்டும்

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு

time to read

1 min

June 23, 2026

DINACHEITHI - NELLAI

60 ஆண்டுகால உறவு முறிந்தது

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - NELLAI

காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - NELLAI

"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

DINACHEITHI - NELLAI

சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்

தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - NELLAI

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

புதுச்சேரியில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு

அமைச்சரவை விரிவாக்கம்:

time to read

1 min

June 18, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஜி7 மாநாட்டில் ஹார்மஸ் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி

பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் சிறப்பு அமர்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் உலக வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார்; மேலும், இதில் இந்தியக் குடிமக்கள் மற்றும் மாலுமிகள் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

time to read

1 min

June 18, 2026

Translate

Share

-
+

Change font size