Facebook Pixel மதுரையை தொழில் நகரம் ஆக்குவோம் | DINACHEITHI - MADURAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

மதுரையை தொழில் நகரம் ஆக்குவோம்

DINACHEITHI - MADURAI

|

December 08, 2025

மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.36,660 கோடிக்கு முதலீடுகள் சேர்ந்தது

- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

மதுரையில் நேற்று நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.36,660 கோடிக்கு முதலீடுகள் சேர்ந்தது. இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “மதுரையை தொழில் நகரம் ஆக்குவோம்” என உறுதிபட பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07.12.2025) மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை.

எங்களின் அன்பான அழைப்பை ஏற்று, இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், முதலீட்டாளர்கள் அனைவரையும் வருக! வருக! என நானும் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே நலிவடைந்திருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து, அவசியம், அவசரம் என்பதை அறிந்து, புரிந்து, அதற்காக பல்வேறு ஆலோசனைகளை எல்லாம் நாங்கள் நடத்தினோம். அதன்பிறகு, வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிட்டு நான் பயணங்களை மேற்கொண்டேன். ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை எல்லாம் சந்தித்துப் பேசி, அவர்களைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைத்தோம். முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு தான் என்ற நிலையை உருவாக்கினோம். அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், TN Rising என்ற மாநாடுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். அதன்படி தூத்துக்குடி, ஓசூர், கோவை, நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம்.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மீண்டும் வருகை- ரோடுஷோ செல்கிறார்

புதுச்சேரியில் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

time to read

1 min

March 18, 2026

DINACHEITHI - MADURAI

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

time to read

1 mins

March 18, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த தி.மு.க.வினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

தலைமையிலான ஒரு அணி, நடிகர் விஜய்யின் த. வெ. க. , நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி கிட்டதட்ட உறுதியாகி விட்டது.

time to read

1 min

March 18, 2026

DINACHEITHI - MADURAI

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்

time to read

1 min

March 17, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை

மத்திய அரசு வெளியிட்டது

time to read

1 min

March 15, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

March 15, 2026

DINACHEITHI - MADURAI

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”

time to read

1 min

March 14, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுனராக அர்லேகர் பதவி ஏற்றார்

பூங்கொத்து கொடுத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்

time to read

1 min

March 13, 2026

Listen

Translate

Share

-
+

Change font size