Versuchen GOLD - Frei

20-ந்தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

DINACHEITHI - MADURAI

|

November 18, 2025

பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது.

20-ந்தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

தேர்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக நிதீஷ் குமார் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுவதாக பா.ஜ.க. கூறியிருந்தது.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட பா.ஜ.க. அதிக இடங்களில் வென்றுள்ளது. எனவே, முதல்-மந்திரி பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் முதல் - மந்திரியாக நிதீஷ்குமார் நீடிப்பார் என்று கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை நம்பிக்கை தெரிவித்தன.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

புதுடெல்லி, டிச.3நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர்வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

December 03, 2025

DINACHEITHI - MADURAI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - MADURAI

டெல்டா உழவர்களை காப்போம்:

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - MADURAI

நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - MADURAI

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

டித்வா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது. இதனால், சென்னை, திருவள்ளூரில் இன்றும் மழை பெய்யும். இந்த நிலையில், இரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

December 02, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - MADURAI

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - MADURAI

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - MADURAI

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size