Facebook Pixel டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை | DINACHEITHI - MADURAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

DINACHEITHI - MADURAI

|

October 03, 2025

குறுவை சாகுபடியை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை தீவிரப்படுத்துதல், விவசாயிகளின் நலன் காத்திட நெல் கொள்முதல், சேமிப்பு மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (2.10.2025) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு, அரவை மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் விஜய் கடிதம்

\"நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது., விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\" என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருக்கிறார்.

time to read

1 mins

June 26, 2026

DINACHEITHI - MADURAI

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்- பிரதமர் மோடி ஆலோசனை

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு ?

time to read

2 mins

June 25, 2026

DINACHEITHI - MADURAI

உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்

முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - MADURAI

வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண் அறிவிப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான உதவி எண் 1091 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

June 23, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் விஜய்க்கு இன்று 52-வது பிறந்தாள்: புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்?

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22ம் தேதி) கொண்டாட உள்ளார் விஜய்.

time to read

1 min

June 22, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - MADURAI

60 ஆண்டுகால உறவு முறிந்தது

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - MADURAI

காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size