Facebook Pixel தமிழகத்தில் 7 இடங்களில் பா.ஜ.க. மண்டல மாநாடு | DINACHEITHI - MADURAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

தமிழகத்தில் 7 இடங்களில் பா.ஜ.க. மண்டல மாநாடு

DINACHEITHI - MADURAI

|

July 07, 2025

‘பூத்’ கமிட்டியை வலுப்படுத்த நடவடிக்கை

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராகிவருகிறது. இதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அக்கட்சியின் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல் கலைக்கழகத்தில் பா.ஜ.க. பூத் கமிட்டியை வலுப்படுத்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் பி. சுதாகர் ரெட்டி, மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ரகுராமன், மண்டல தலைவர்கள், கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜி7 மாநாட்டில் ஹார்மஸ் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி

பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் சிறப்பு அமர்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் உலக வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார்; மேலும், இதில் இந்தியக் குடிமக்கள் மற்றும் மாலுமிகள் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

time to read

1 min

June 18, 2026

DINACHEITHI - MADURAI

15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம்

தூத்துக்குடியில் சுமார் ரூ. 38,000 கோடி முதலீட்டில்

time to read

1 min

June 18, 2026

DINACHEITHI - MADURAI

ஆளுநர் உரையாற்றுகிறார்

த.வெ.க. அரசின் முதல் கூட்டத்தொடர் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

time to read

1 mins

June 18, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

புதுச்சேரியில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு

அமைச்சரவை விரிவாக்கம்:

time to read

1 min

June 18, 2026

DINACHEITHI - MADURAI

மின்வாரியத்தில் ரூ. 1.47 லட்சம் கோடி கடன் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி

தமிழக அரசின் வெள்ளையை நேற்று நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக அரசின் நிதிச்சுமை ரூ. 13 லட்சம் கோடி

ஒவ்வொரு தனி நபர் மீது ரூ. 1,29,934 கடன்

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி

சபாநாயகர் ஜே.சி. டி. பிரபாகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - MADURAI

ரூ.75,000- வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளின் மூலம்

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - MADURAI

புதுச்சேரியில் இன்று 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் 13-ந் தேதி பதவியேற்றார்.

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - MADURAI

மகளிர் உரிமைத்தொகை தலா ரூ. 1000 வழங்க முதல்வர் விஜய் உத்தரவு

உடனடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size