Facebook Pixel பெங்களூரு நகர பல்கலைக்கழகத்திற்கு முதியவர்களை கட்டிப்போட்டு சென்னையில் 3-வது நாளாக 200 சவரன் நகை கொள்ளை | உயர்ந்த தங்கம் விலை | DINACHEITHI - MADURAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

பெங்களூரு நகர பல்கலைக்கழகத்திற்கு முதியவர்களை கட்டிப்போட்டு சென்னையில் 3-வது நாளாக 200 சவரன் நகை கொள்ளை | உயர்ந்த தங்கம் விலை

DINACHEITHI - MADURAI

|

July 04, 2025

கர்நாடக காங்கிரஸ் அரசு, நேற்று நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.

பெங்களூரு நகர பல்கலைக்கழகத்திற்கு முதியவர்களை கட்டிப்போட்டு சென்னையில் 3-வது நாளாக 200 சவரன் நகை கொள்ளை | உயர்ந்த தங்கம் விலை

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நினைவாக பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம் 'டாக்டர் மன்மோகன் சிங் பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம்' எனப் பெயர் மாற்றப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

மேலும், பெங்களூரு கிராமப்புற (RURAL) மாவட்டம் "பெங்களூரு வடக்கு மாவட்டம்" எனவும், பாகேபள்ளி நகரம் "பாக்யநகரா" எனவும் பெயர் மாற்றப்படும் என அறிவித்தார். சட்டவிரோத சுரங்கத்தைப் பற்றி ஆய்வு செய்ய, சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டில் தலைமையில் ஒரு துணைக் குழு அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது. இக்குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்.

மொத்தம் ரூ.3,400 கோடி நிதி ஒதுக்கீட்டில், பெங்களூரு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ரூ.117.65 கோடி மதிப்பீட்டில் சுமார் 1800 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் டைடல் நியோ பூங்காக்கள்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

time to read

2 mins

February 27, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நல்லகண்ணு மறைந்தார்

மருத்துவ ஆராய்ச்சிக்கு உடல் வழங்கப்படுகிறது. துணை ஜனாதிபதி சி.பி. ராதா கிருஷ்ணன், மு.க.ஸ்டாலின், எடப்பாடிபழனிசாமி இரங்கல்

time to read

2 mins

February 26, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள்: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 'சி. சி. டி. என். எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.

time to read

1 min

February 26, 2026

DINACHEITHI - MADURAI

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை

time to read

1 mins

February 26, 2026

DINACHEITHI - MADURAI

தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - MADURAI

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - MADURAI

நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - MADURAI

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - MADURAI

மேற்கு வங்க எஸ்ஐஆர் பணிகளை ஆய்வு செய்ய 250 நீதிபதிகள் நியமனம்

உச்சநீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.

time to read

1 min

February 25, 2026

Translate

Share

-
+

Change font size