Versuchen GOLD - Frei
ரூ.5,878 கோடியில் காப்பீட்டுத் திட்டத்தால்...
DINACHEITHI - MADURAI
|June 15, 2025
1-ம் பக்கம் தொடர்ச்சி
-
2 தளங்கள் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக மூன்று தளங்கள் கட்ட ரூ.120 கோடி மதிப்பீட்டில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.32 கோடியில் சிறப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.27.95 கோடி அனுமதிக்கப்பட்டு 3,84,422 புறநோயாளிகளும் 40,191 உள்நோயாளிகளும் பயனடைந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூ.67.83 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருடத்திற்கு 50 மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 1,29,87,553 பேர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு 5,29,545 நோயாளிகளுக்கு நோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவு
அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற 2382 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படித்திட ரூ.264.72 கோடி சுழல் நிதி உருவாக்கப்பட்டு அம்மாணவர்களின் கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம் போன்ற செலவினத்தை திராவிட மாடல் அரசே ஏற்றுள்ளது.
மருத்துவக் கல்விக்கான இடங்கள்
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள் உட்பட மருத்துவம் தொடர்பான கல்லூரிகளில் சேர்வதற்காக அரசின் தேர்வுக் குழுவால் மருத்துவப் பிரிவில் 31,420, மருத்துவ பட்ட மேற்படிப்புப் பிரிவில் 7,961 மாணவர்கள், பல் மருத்துவப் பிரிவில் 7,496 மாணவர்கள், பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு பிரிவில் 1,306 மாணவர்கள், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Para Medical Degree Courses) 11,212 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கைகள் நடைபெறுகின்றன.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத் திட்டத்தின் கீழ் மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களின் ஆறு புதிய மருத்துவமனைகளுக்கு ரூ.115.24 கோடியில் கட்டடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
Diese Geschichte stammt aus der June 15, 2025-Ausgabe von DINACHEITHI - MADURAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்
அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
1 min
October 11, 2025
DINACHEITHI - MADURAI
கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது
கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலி விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான்
1 mins
October 11, 2025
DINACHEITHI - MADURAI
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.
1 min
October 11, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரம் ஊர்களில் கிராம சபை கூட்டங்கள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வழியே பேசுகிறார்
1 min
October 11, 2025
DINACHEITHI - MADURAI
உச்சநீதிமன்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வாதம்
கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றிய வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் வாதம் புரிகையில், விஜய் 7 மணி நேரம் தாமதமாக கூட்டத்துக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. என்று தெரிவித்தார்.
1 mins
October 11, 2025
DINACHEITHI - MADURAI
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
October 10, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயர் மட்ட பாலத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
10.1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது - ரூ. 1,791 கோடி செலவில் உருவாக்கப்பட்டது
1 mins
October 10, 2025
DINACHEITHI - MADURAI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - MADURAI
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்
உலக புத்தொழில் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் உரை
1 min
October 10, 2025
DINACHEITHI - MADURAI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
Translate
Change font size