Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

திங்கட்கிழமை தேவை தமிழரசா,இந்தியரா?

DINACHEITHI - MADURAI

|

June 02, 2025

இந்தியா என்று ஒரு நாடு உருவானபோதே இந்தியை, இந்துத்துவத்தை திணிப்பது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அரசியல் களமாடியது. ஒரு நாட்டின் குடிமக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள் யாவருக்கும் கிடைக்கும் நிலையை உருவாக்குவது தான் ஓர் அரசு செய்யும் வேலை. அதற்கு மாறாக, பன்முக இன, மொழி, கலாச்சாரம் கொண்ட நாட்டில் தங்களது மொழி, மதம், கலாச்சாரத்தை திணிப்பதையே தங்கள் கடமையாக இன்றைய ஆட்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நாடு நலிந்துகொண்டிருக்க, மக்கள் வாடிக்கொண்டிருக்க, இவர்கள் தங்கள் ஆதிக்க உணர்வால் மேலும் அவர்களை வருத்திக்க்கொண்டிருக்கிறார்கள். அப்படியானதொரு தினவெடுத்த திணிப்பு வேலையைத்தான் திருச்சி, சென்னை அகில இந்திய வானொலி ஒலிபரப்பில் செய்துள்ளனர்.

பண்பலை என்றாலே அந்தந்த மாநில பண்பு அலை வீசவேண்டும். ஆனால், சென்னை பண்பலை எண் 101.4 ஒலிபரப்பு நிலையத்தில் 02.07.2024 அன்றிலிருந்தும், திருச்சி பண்பலை 102.1 ஒலிபரப்பு 09.04.2025 இல் இருந்தும் இரவில் ஹிந்தி ஒலிப்பரப்பி செய்யப்படுகிறது. இது டெல்லியிலிருந்து ஒலிபரப்பப்படுகிறது.

இரவு நேரங்களில் பணி தொடரும் ஆட்டோ ஓட்டுநர்கள், இரவு நேரப் பணியாளர்கள் தங்களின் தூக்கத்தை மறந்து துடிப்புடன் பணியாற்ற இந்த நேரங்களில் ஒலிபரப்பப்பட்ட தமிழ்த் திரையிசைப்பாடல்கள் தூண்டுகோலாக இருந்தன. ஆனால், தற்போது தமிழ்ப்பாடல் நிறுத்தப்பட்டு இந்தி பாடல்கள் ஒலிபரப்பப்படுவது தமிழ் நேயர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்

டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

கிரிபாட்டியில் பிறந்தது புத்தாண்டு: தொடங்கியது கொண்டாட்டம்

இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருந்த போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிட்டது.

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

2026 புதிய ஆண்டு பிறந்தது தலைவர்கள் வாழ்த்து

“சமத்துவம் பொங்கட்டும்., தமிழ்நாடு வெல்லட்டும்”-மு.க. ஸ்டாலின் “மக்களுக்கு நிறைவான சந்தோஷம் கிடைக்கட்டும்” - எடப்பாடி பழனிசாமி

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு

\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: தமிழ்நாட்டில் 97,37,832 பேரின் பெயர்கள் நீக்கம்

ஜன. 18-ந் தேதிக்குள் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

time to read

1 min

December 19, 2025

DINACHEITHI - MADURAI

கொளத்தூர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகளாகவே எண்ணுகிறேன்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 min

December 19, 2025

DINACHEITHI - MADURAI

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, புதிய பெயர் : எடப்பாடி பழனிசாமி நிலை என்ன?

மு.க. ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

December 18, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back