Versuchen GOLD - Frei
"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு
DINACHEITHI - KOVAI
|June 20, 2026
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
-
இந்த தீர்மானத்தின் மீது அவர் பேசுகையில், அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம், என அழைப்பு விடுத்தார்.
தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :-
காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசு இப்பேரவை வலியுறுத்துகிறது.
Diese Geschichte stammt aus der June 20, 2026-Ausgabe von DINACHEITHI - KOVAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - KOVAI
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - KOVAI
சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்
தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?
1 min
June 20, 2026
DINACHEITHI - KOVAI
"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
2 mins
June 20, 2026
DINACHEITHI - KOVAI
சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை
அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
1 min
June 19, 2026
DINACHEITHI - KOVAI
மழை காலத்தில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்கள்
மாவட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
1 min
June 19, 2026
DINACHEITHI - KOVAI
புதுச்சேரியில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு
அமைச்சரவை விரிவாக்கம்:
1 min
June 18, 2026
DINACHEITHI - KOVAI
ஆளுநர் உரையாற்றுகிறார்
த.வெ.க. அரசின் முதல் கூட்டத்தொடர் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
1 mins
June 18, 2026
DINACHEITHI - KOVAI
ஜி7 மாநாட்டில் ஹார்மஸ் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி
பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் சிறப்பு அமர்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் உலக வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார்; மேலும், இதில் இந்தியக் குடிமக்கள் மற்றும் மாலுமிகள் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
1 min
June 18, 2026
DINACHEITHI - KOVAI
புதுச்சேரியில் இன்று 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் 13-ந் தேதி பதவியேற்றார்.
1 min
June 17, 2026
Listen
Translate
Change font size

