Versuchen GOLD - Frei
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்
DINACHEITHI - KOVAI
|October 10, 2025
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
-
எல்லை மீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டு, மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும், நேற்று முன்தினம் 30 பேரையும் என கடந்த 2 நாட்களில் மட்டும் 47 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
Diese Geschichte stammt aus der October 10, 2025-Ausgabe von DINACHEITHI - KOVAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
புதுச்சேரியில் இன்று 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் 13-ந் தேதி பதவியேற்றார்.
1 min
June 17, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக அரசின் நிதிச்சுமை ரூ. 13 லட்சம் கோடி
ஒவ்வொரு தனி நபர் மீது ரூ. 1,29,934 கடன்
1 min
June 17, 2026
DINACHEITHI - KOVAI
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி
சபாநாயகர் ஜே.சி. டி. பிரபாகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
1 min
June 17, 2026
DINACHEITHI - KOVAI
"கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ. 48 லட்சம் நிதி
முதல் -அமைச்சர் விஜய் வழங்கினார்
1 min
June 16, 2026
DINACHEITHI - KOVAI
மகளிர் உரிமைத்தொகை தலா ரூ. 1000 வழங்க முதல்வர் விஜய் உத்தரவு
உடனடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது
1 min
June 16, 2026
DINACHEITHI - KOVAI
குமரியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
1 min
June 16, 2026
DINACHEITHI - KOVAI
"ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?"
மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.
1 mins
June 15, 2026
DINACHEITHI - KOVAI
அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
\"காலி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை அமலில் இருக்கிறது\" என்று, தமிழக கல்வி-செய்தித்துறை அறிவித்து உள்ளார்.
1 min
June 15, 2026
DINACHEITHI - KOVAI
'தே.ஜ.கூட்டணியில் இருந்து நட்புடன் விலகுகிறோம்': த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு
த.மா.கா. மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைப்பெற்றது.
1 min
June 15, 2026
DINACHEITHI - KOVAI
டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்கள் அணிவகுப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
1 min
June 14, 2026
Translate
Change font size

