Versuchen GOLD - Frei
கொள்கை குழப்பமும் அரசியல் அனர்த்தமும்...
DINACHEITHI - KOVAI
|July 07, 2025
எந்த ஒரு அரசியல் கட்சியும் கொள்கை குழப்பம் கொள்ளும் போதும், அரசியல் செயல்பாட்டில் தவறும் போதும் மக்களுடைய நம்பிக்கையை இழந்து விடுகிறது. தமிழ்நாட்டில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள த வெ க, தந்தை பெரியாரையும் காமராஜரையும் அம்பேத்கரையும் ஆசான்களாக முன்னிறுத்தி தனது பயணத்தை தொடங்கிய போது ஒருவித நம்பிக்கை இளைய தலைமுறையிடம் தோன்றியது. ஆனால் அதன் தொடர் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை சிறிது சிறிதாக சிதைத்து விட்டது.
-
குறிப்பாக, மாநில சுயாட்சி பேசிவிட்டு, ஆளுநர் பதவி தேவையில்லை என்று அறிவித்துவிட்டு, கவர்னரிடம் மனு கொடுக்க காத்துக் கிடந்தது அவர் மீதான நம்பிக்க தன்மையை தளர்த்தி விட்டது.
அவர் கொடுத்த அரசியல் எதிரி, கொள்கை எதிரி விளக்கமும் குழப்பத்தில் உச்சமாக இருந்தது. கொள்கை தவறிய கட்சி அரசியல் அறநெறிப் பிறழ்ந்தது ஆகும். அதாவது கொள்கை எதிரி தான் அரசியல் எதிரிகள்.
தாங்கள் ஏற்றுக் கொண்ட அரசியல் முன்னோடிகளுக்கு மாறான கருத்துக்களை கொண்டிருக்கும் பாஜக, அதிமுக போன்ற கட்சிகளை அரசியல் எதிரிகளாக கருதுவது ஏற்புடையதாக இருக்கும். மாறாக, பெரியாரை, சமூகநீதியை, மாநில சுயாட்சியை பின்பற்றுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை மேடைதோறும் அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்துவது அவர்களை அம்பலப்படுத்துவதாக உள்ளது.
Diese Geschichte stammt aus der July 07, 2025-Ausgabe von DINACHEITHI - KOVAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார், ஓ. பன்னீர் செல்வம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
1 min
February 21, 2026
DINACHEITHI - KOVAI
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு இழந்தது
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min
February 21, 2026
DINACHEITHI - KOVAI
முதல்வர் மு.க. ஸ்டாலின் . தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
மதுரையில் இன்று தென்மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு
1 mins
February 21, 2026
DINACHEITHI - KOVAI
சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
1 min
February 21, 2026
DINACHEITHI - KOVAI
இலங்கையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
February 20, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
1 mins
February 17, 2026
DINACHEITHI - KOVAI
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
February 16, 2026
DINACHEITHI - KOVAI
இந்தியாவின்முதல்முறையாக அசாமில் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
February 16, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக சட்டசபை தேர்தல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்கு மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 15, 2026
DINACHEITHI - KOVAI
தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
February 15, 2026
Translate
Change font size
