Facebook Pixel மதுரையில் குவிந்த முருக பக்தர்கள்- கந்த சஷ்டி பாடி கின்னஸ் சாதனை படைத்தனர் | DINACHEITHI - KOVAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மதுரையில் குவிந்த முருக பக்தர்கள்- கந்த சஷ்டி பாடி கின்னஸ் சாதனை படைத்தனர்

DINACHEITHI - KOVAI

|

June 23, 2025

உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் குவிந்த முருக பக்தர்கள்- கந்த சஷ்டி பாடி கின்னஸ் சாதனை படைத்தனர்

அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சைக்கு பிறகு தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தும், இந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெற்றது. குன்றம் காக்க, கோவிலை காக்க என்ற தலைப்பில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி கால்கோள் விழாவுடன் மாநாட்டு பணிகள் தொடங்கின. இதையடுத்து கடந்த 8-ந்தேதி மதுரை வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த மாநாட்டிற்காக மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் 8 லட்சம் சதுர அடி பரப்பளவுள்ள இடத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது. அதில் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள் கண்காட்சி கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 mins

February 22, 2026

DINACHEITHI - KOVAI

தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று பேச்சுவார்த்தை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

time to read

1 min

February 22, 2026

DINACHEITHI - KOVAI

டெல்லி செங்கோட்டை, முக்கிய கோவில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு

time to read

1 min

February 22, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்

டெல்லியில் நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

time to read

1 min

February 22, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார், ஓ. பன்னீர் செல்வம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

time to read

1 min

February 21, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு இழந்தது

வானிலை ஆய்வு மையம் தகவல்

time to read

1 min

February 21, 2026

DINACHEITHI - KOVAI

முதல்வர் மு.க. ஸ்டாலின் . தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

மதுரையில் இன்று தென்மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு

time to read

1 mins

February 21, 2026

DINACHEITHI - KOVAI

சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.

time to read

1 min

February 21, 2026

DINACHEITHI - KOVAI

இலங்கையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

February 20, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது

time to read

1 mins

February 17, 2026

Translate

Share

-
+

Change font size