Facebook Pixel விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்வு | DINACHEITHI - KOVAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்வு

DINACHEITHI - KOVAI

|

June 15, 2025

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அரசியலில் தனது அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கி உள்ளார்.

விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்வு

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதும் முதற்கட்டமாக கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டதுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இலக்காக விஜய் நிர்ணயித்தார்.

இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கைக்கென தனி சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

கட்சியில் புதிதாக சேர்வதற்காக ஆர்வமுடன் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இணையதள சர்வரே அடிக்கடி முடங்கியது. கட்சியில் சேர ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டினர். கட்சியில் இணைந்தவர்கள் பட்டியலில் இளம் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

"கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ. 48 லட்சம் நிதி

முதல் -அமைச்சர் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - KOVAI

மகளிர் உரிமைத்தொகை தலா ரூ. 1000 வழங்க முதல்வர் விஜய் உத்தரவு

உடனடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - KOVAI

குமரியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

"ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?"

மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

time to read

1 mins

June 15, 2026

DINACHEITHI - KOVAI

அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

\"காலி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை அமலில் இருக்கிறது\" என்று, தமிழக கல்வி-செய்தித்துறை அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 15, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

'தே.ஜ.கூட்டணியில் இருந்து நட்புடன் விலகுகிறோம்': த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு

த.மா.கா. மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைப்பெற்றது.

time to read

1 min

June 15, 2026

DINACHEITHI - KOVAI

டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்கள் அணிவகுப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

time to read

1 min

June 14, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

time to read

1 min

June 14, 2026

DINACHEITHI - KOVAI

தமிழ்நாடு முழுவதும் 48 சப்-கலெக்டர்கள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் சப்-கலெக்டர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மற்றும் அதே அந்தஸ்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை, மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கிறார்

வரும் 22-ந் தேதி 52 -வது பிறந்தநாளை முதல் அமைச்சர் விஜய் கொண்டாடுகிறார். அன்று, தொகுதி மக்கள் மத்தியில் விஜய் கேக் வெட்டுகிறார். மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size