Versuchen GOLD - Frei
மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்
DINACHEITHI - DHARMAPURI
|January 03, 2026
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
-
"மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம். என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
மு.க. ஸ்டாலின் நேற்று (02-01-2026) திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு :-
இது மாதிரியான பயணங்களால் என்ன பயன் என்று சிலர் கேட்கலாம்? காந்தியின் நடைப்பயணமும் - மாவோ-வின் நீண்ட பயணமும் வரலாற்றில் புரட்சி ஏற்படுத்தியிருப்பது போன்று, அந்தத் தாக்கத்தை அவர்கள் உணர வேண்டும். இப்படியான, நடைப்பயணங்கள்தான், தலைவர்கள் மக்களிடம் சென்று எளிய வகையில் - சுலபமான முறையில் நேரடியாக தங்களுடைய கருத்துகளைச் சொல்ல முடியும் ! அந்த நடைப்பயணத்தின் தேவை குறித்தும் - அதிலுள்ள நியாயங்கள் குறித்தும் மக்கள் பேசத் தொடங்குவார்கள். மக்கள் பேச பேசதான், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
திராவிட இயக்க மேடைகளிலும் நாடாளுமன்றத்திலும், தமிழ்நாட்டுக்காக - தமிழர்களுக்காக - அவர்களின் உரிமைகளுக்காக கர்ஜித்த அண்ணன் வைகோ அவர்கள், முதுமையை முற்றிலுமாகத் தூக்கி எறிந்துவிட்டு இந்த நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை நாம் நிச்சயம் ஒழிக்க வேண்டும். அதில் எந்தக் கருத்து மாறுபாடும் - வேறுபாடும் கிடையாது. போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு இருக்கிறது. அதன் மூலமாக, முழுமையாக அல்ல; ஓரளவிற்கு பலனும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ரொம்ப முக்கியமானது, அந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அதன் பாதிப்புகளை உணர்ந்து, அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும். அவர்களுடன் இருப்பவர்கள், அவர்களைத் திருத்த வேண்டும்.
போதைப் பொருட்களின் புழக்கம் என்பது, மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை அழிக்க, மாநில அரசுகளும் - ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
Diese Geschichte stammt aus der January 03, 2026-Ausgabe von DINACHEITHI - DHARMAPURI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழ்நாட்டில் 4 நாட்கள் அரசு விடுமுறையாததால் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்.
1 min
March 26, 2026
DINACHEITHI - DHARMAPURI
விஜய் நடித்த படங்களை தியேட்டர்கள், தொலைக்காட்சிகளில் போடக்கூடாது
தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
1 min
March 26, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஜனநாயகப்பூர்வமாக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளோம்
மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
1 min
March 26, 2026
DINACHEITHI - DHARMAPURI
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை
மயிலாப்பூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min
March 26, 2026
DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
தேர்தல் அறிக்கையை அ. தி. மு. க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் வெளியிட்டார்.
1 mins
March 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
சாத்தான்குளம் வழக்கு - 9 காவலர்களும் குற்றவாளிகள் - மதுரை நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபைத் தேர்தல்: புதுச்சேரி, கேரளம், அசாமில் வேட்பு மனுதாக்கல் முடிந்தது
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது “விடியல் பயணம்”
மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 16-ந் தேதியுடன் முடிகிறது
ஜூன் 4-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி
முதலமைச்சரை சந்தித்தார் ப.சிதம்பரம்
1 min
March 23, 2026
Listen
Translate
Change font size

