Versuchen GOLD - Frei
சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை
DINACHEITHI - DHARMAPURI
|September 20, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19.9.2025) செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில்சென்னை, கிண்டி,காந்தி மண்டபவளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனைவீரமங்கை இராணிவேலுநாச்சியார் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
பின்னர், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள், மைசூர் மன்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் அக்காலத்தில் திண்டுக்கல் பகுதியை ஆண்ட கோபால் நாயக்கர் ஆகியோர் உதவியுடன் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வென்று சிவகங்கை சீமையை 1780ஆம் ஆண்டு மீட்டார்.
அதன்பின், 16 ஆண்டுகள் சிவகங்கைச் சீமையைச் சிறப்பாக ஆட்சி செய்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்த "முதல் இந்திய விடுதலைப் பெண் போராளி " வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் 25.12.1796 அன்று மறைந்து அழியாப் புகழ் பெற்றார்.
Diese Geschichte stammt aus der September 20, 2025-Ausgabe von DINACHEITHI - DHARMAPURI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடி ஏற்றினர், மு.க. ஸ்டாலின்
தொகுதி மறுவரையறையை கண்டித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் கறுப்புக்கொடியை ஏற்றினார்.
1 mins
April 17, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரிகளை பொதுமக்களுக்கு வினியோகிக்க கூடாது
தமிழ்நாட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இல்லத்தரசி, திட்டத்தின் கீழ், ரூ.
1 min
April 16, 2026
DINACHEITHI - DHARMAPURI
திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவிக்கு இம்சை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ. தி. மு. க .
1 min
April 16, 2026
DINACHEITHI - DHARMAPURI
குமரி மாவட்டத்தில் என்.டி.ஏ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தினார்.
1 min
April 16, 2026
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
\"ஆட்சி, அதிகாரம் என்பதெல்லாம் எங்களுக்கு 2-ம் பட்சம் தான்.
1 mins
April 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டம் அதிமுக கோட்டை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வெற்றியை தந்த மாவட்டம்
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
1 min
April 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம்
மகளிருக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு
1 mins
April 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
திருச்சி ஜி. கார்னர் மைதானத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்
அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள், என பேச்சு
1 min
April 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் மழைநீரில் மூழ்கிய பயிர்களை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
\"விவசாயிகள் நலம் காப்போம்\" என உறுதி
1 min
April 13, 2026
DINACHEITHI - DHARMAPURI
எடப்பாடி பழனிச்சாமி தோல்வியின் விரக்திக்கு போய்விட்டதால் விரக்தியில் பேசி வருகிறார்
பரமக்குடியில் மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min
April 13, 2026
Translate
Change font size
