Facebook Pixel லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அரங்கேறிய முக்கிய சம்பவங்கள் ஒரு பார்வை | DINACHEITHI - DHARMAPURI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அரங்கேறிய முக்கிய சம்பவங்கள் ஒரு பார்வை

DINACHEITHI - DHARMAPURI

|

July 11, 2025

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.

'கிரிக்கெட்டின் மெக்கா' என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் 1884ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. இதுவரை 148 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இங்கிலாந்து 145 டெஸ்டுகளில் ஆடி 59-ல் வெற்றியும், 35-ல் தோல்வியும், 51-ல் டிராவும் கண்டுள்ளது.

இந்திய அணி இங்கு 19 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 12-ல் தோல்வியும், 4-ல் 'டிரா'வும் சந்தித்துள்ளது. இதில் கடைசி 3 டெஸ்டுகளில் 2-ல் வென்றதும் அடங்கும். 2021-ம் ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்தியா நிர்ணயித்த 272 ரன் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 120 ரன்னில் சுருண்டது நினைவிருக்கலாம்.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

time to read

1 mins

February 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

“தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது” என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

தொகுதி பங்கீடு - கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தி.மு.க.

முதலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் கலந்துரையாடல்

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்

டெல்லியில் நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

time to read

1 min

February 22, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 mins

February 22, 2026

DINACHEITHI - DHARMAPURI

தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று பேச்சுவார்த்தை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

time to read

1 min

February 22, 2026

DINACHEITHI - DHARMAPURI

முதல்வர் மு.க. ஸ்டாலின் . தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

மதுரையில் இன்று தென்மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு

time to read

1 mins

February 21, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு இழந்தது

வானிலை ஆய்வு மையம் தகவல்

time to read

1 min

February 21, 2026

DINACHEITHI - DHARMAPURI

சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.

time to read

1 min

February 21, 2026

Translate

Share

-
+

Change font size