Facebook Pixel நெருப்பில் கருகும் உயிர்களைக் காக்க வேண்டும்... | DINACHEITHI - DHARMAPURI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

நெருப்பில் கருகும் உயிர்களைக் காக்க வேண்டும்...

DINACHEITHI - DHARMAPURI

|

July 09, 2025

நா டெங்கும் வானவேடிக்கை நடத்தி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருவிழாக்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த ஆனந்த விழாக்களுக்கு அடிப்படையான பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டு தோறும் பல உயிர்கள் கருகிக் கொண்டும் இருக்கின்றன.

இரு நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கீ ழத்தாயில்பட்டியில்திருத்தங்களை சேர்ந்த சகோதரர்களான காமராஜ், கணேசன் ஆகியோருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். ஆறு பேர் காயமடைந்தனர்.

பேன்சி ரக பட்டாசுக்கான மணி மருந்து கலவை தயார் செய்யும் பணியில் திருத்தங்களை சேர்ந்த பால குருசாமி (49) என்பவர் ஈடுபட்டபோது, ஏற்கனவே மிச்சமிருந்த மணி மருந்து நீர்த்துப்போன நிலையில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் இறந்தார். ஆலையில் இருந்த 16 அறைகளுக்கும் தீ பரவி, 8 அறைகள் தரைமட்டமாகின. சிதறிய செங்கற்கள் தாக்கியதில் படந்தாலை சேர்ந்த ராஜபாண்டி, காளிமுத்து, தாயில்பட்டியைச் சேர்ந்த கண்ணன், ராஜசேகர், வட மாநில தொழிலாளர்கள் காமேஷ் ராம், ராகேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கரும்புகையை சுவாசித்த ராஜசேகர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்னதாக, கடந்த 1ஆம் தேதி சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் கமல்குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஷ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். அங்கும் பட்டாசுக்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போதே, உராய்வு காரணமாக விபத்து நடந்துள்ளது. அந்த சோகம் அடங்குவதற்குள் இந்த பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது .

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது

ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 mins

June 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு

ரெங்கசாமி அறிவிப்பு

time to read

1 min

June 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

time to read

1 min

June 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக் கூடாது

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :-

time to read

1 min

June 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நலத்திட்ட பணிகளை கண்காணிக்க மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை , முதல் அமைச்சர் விஜய் நேற்று அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து; 21 பேர் பலி: பிரதமர் இழப்பீடு அறிவிப்பு

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்றுகாலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

time to read

1 min

June 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.

time to read

1 mins

June 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

இசைஞானி இளையராஜா நேற்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

time to read

1 min

June 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்

மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் வணிக சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு

அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

time to read

1 min

June 02, 2026

Translate

Share

-
+

Change font size