Facebook Pixel தங்க நகைக்கடன் கிடை யாதா? | DINACHEITHI - DHARMAPURI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

தங்க நகைக்கடன் கிடை யாதா?

DINACHEITHI - DHARMAPURI

|

May 24, 2025

இன்றைக்கு பாமரர் முதல் பணக்காரர் வரை வங்கிகளை நம்பியிருப்பது வாழ்வாதாரத்துக்கும் தொழிலுக்கும் தேவையான கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான். வங்கியில் மக்கள் பணம் சேமிக்க முக்கிய காரணமே கடன் வசதி தான். ஆனால், அதற்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. வட்டி கொடுப்பது ஒருபுறம் இருக்க, கடன் வழங்க அது விதிக்கும் நிபந்தனை வேறு உலகம் காணாப் புதுமையாக இருக்கிறது. தங்க நகை அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அவற்றுள், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். என்ற ரிசர்வ் வங்கி விதிமுறை அனைவருக்கும் பேரிடியாக உள்ளது.

தற்போது தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. ஆனால், இனி 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்படும். அதாவது, ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்கப்படும். அதேபோல் தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். இது மக்களுக்கு பாரமான நிபந்தனை என்றால், வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும் என்று வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் கடுமையான கட்டுப்பாட்டை விதைத்துள்ளது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை

time to read

1 mins

February 26, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள்: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 'சி. சி. டி. என். எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.

time to read

1 min

February 26, 2026

DINACHEITHI - DHARMAPURI

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - DHARMAPURI

தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - DHARMAPURI

நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - DHARMAPURI

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை

மத்திய மந்திரி ஜெய் சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.

time to read

2 mins

February 24, 2026

Translate

Share

-
+

Change font size