Versuchen GOLD - Frei
சில செய்தி நிறுவனங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு
DINACHEITHI - CHENNAI
|April 30, 2026
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.
-
இதில் தமிழ்நாட்டில் மீண்டும் தி. மு. க. ஆட்சி அமைக்கும் என்பது தெரிய வருகிறது. சில நிறுவனங்கள் அ. தி. மு. க. கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது. புதுசேரியில் பா. ஜ. க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
அதன் விவரம் பின்வருமாறு :-
பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்
திமுக கூட்டணி - 125 முதல் 145 தொகுதிகளில் வெற்றி
அதிமுக கூட்டணி - 65 முதல் 80 தொகுதிகளில் வெற்றி
தவெக - 18 முதல் 24 தொகுதிகளில் வெற்றி
Diese Geschichte stammt aus der April 30, 2026-Ausgabe von DINACHEITHI - CHENNAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை மட்டுமல்ல; அக்னி வெயிலும் சேர்ந்தே தொடங்குகிறது
எப்படி இருக்கும்?
2 mins
May 02, 2026
DINACHEITHI - CHENNAI
வரலாறு காணாத உச்சம்.. புதிய சாதனை படைத்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி. எஸ். டி. ) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும்.
1 min
May 02, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னை சிந்தாரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மு.க. ஸ்டாலின் மரியாதை
மே தினத்தை முன்னிட்டு
1 min
May 02, 2026
DINACHEITHI - CHENNAI
புதுக்கோட்டையில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனு: தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட்டு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
1 min
May 01, 2026
DINACHEITHI - CHENNAI
மேற்குவங்கத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் மம்தாவுக்கு ஆதரவா?
கார்கே விளக்கம்
1 min
May 01, 2026
DINACHEITHI - CHENNAI
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தி.மு.க. நிர்வாகிகள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min
May 01, 2026
DINACHEITHI - CHENNAI
சில செய்தி நிறுவனங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.
2 mins
April 30, 2026
DINACHEITHI - CHENNAI
காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது
தமிழ்நாடு டிஜிபி அதிரடி உத்தரவு
1 min
April 30, 2026
DINACHEITHI - CHENNAI
மேற்கு வங்கத்தில் 93 சதவீத வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min
April 30, 2026
DINACHEITHI - CHENNAI
தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகிறார்கள்
வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
April 30, 2026
Listen
Translate
Change font size
